Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கோபத்தில் அண்ணணை கத்திரிகோலால் குத்திய தம்பி!

கோபத்தில் அண்ணணை கத்திரிகோலால் குத்திய தம்பி!

3 years ago
in செய்திகள்

இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைய சகோதரன் கத்திரிக்கோலினால் தாக்கியதில் மூத்த சகோதரர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், 17 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

கனமழையால் பாதிக்கப்பட்ட ரயில் சமிக்ஞை கட்டமைப்பு சீரமைப்பு; ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின!
செய்திகள்

கனமழையால் பாதிக்கப்பட்ட ரயில் சமிக்ஞை கட்டமைப்பு சீரமைப்பு; ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின!

November 7, 2026
தீபாவளியை முன்னிட்டு 4 மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை!
செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு 4 மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விசேட விடுமுறை!

November 7, 2026
பிறந்தநாளன்றே கோர விபத்தில் உயிரிழந்த பொலன்னறுவை வைத்தியசாலை அறுவை சிகிச்சை நிபுணர்!
செய்திகள்

பிறந்தநாளன்றே கோர விபத்தில் உயிரிழந்த பொலன்னறுவை வைத்தியசாலை அறுவை சிகிச்சை நிபுணர்!

November 7, 2026
மாதிவெலயில் ஹெரோயின், ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் 25 வயது இளைஞர் கைது!
செய்திகள்

மாதிவெலயில் ஹெரோயின், ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் 25 வயது இளைஞர் கைது!

November 7, 2026
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

November 7, 2026
“உலகின் மிகப்பெரிய சர்வதேச பயங்கரவாதி டிரம்ப்!” – ரவூப் ஹக்கீம் கடும் விமர்சனம்
செய்திகள்

“உலகின் மிகப்பெரிய சர்வதேச பயங்கரவாதி டிரம்ப்!” – ரவூப் ஹக்கீம் கடும் விமர்சனம்

November 6, 2026
Next Post
600 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களுடன் 14 பேர் கைது!

600 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களுடன் 14 பேர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு