Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று பிரித்தானிய தொழிற்கட்சியினுடைய அறிவிப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று பிரித்தானிய தொழிற்கட்சியினுடைய அறிவிப்பு!

3 years ago
in உலக செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினமான இன்று பிரித்தானிய தொழிற்கட்சியானது வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் இறுதியுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொலைசெய்யப்பட்ட இந்த நாளில் தாங்கள் இழப்புக்களை சந்தித்த மக்களோடும் ,அவர்களுடைய உறவுகளோடும் ஒன்றுசேர்ந்து இந்த நாளை அனுஷ்டிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இந்த செயற்பாடுகளிள் ஈடுபட்டவர்கள் இன்னும் நீதிக்கு முன்னர் கொண்டுவரப்படவில்லை என்பதை அவர்கள் குறிப்பிட்டதோடு,அவர்கள் அனைவரையும் சர்வதேச சட்டங்களுக்கு அமைய உடனடியாக ஐக்கியநாடுகள் சபையின் பரிந்துரைகளும் ஏற்ப செயற்படவேண்டும் என்று நாங்கள் பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்துவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

https://www.tamilguardian.com/content/british-mps-unite-commemorate-mullivaikkal-tamil-remembrance-day

தொடர்புடையசெய்திகள்

கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் கைது ; குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வழக்கு பரபரப்பு
உலக செய்திகள்

கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் கைது ; குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வழக்கு பரபரப்பு

July 23, 2026
கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு
உலக செய்திகள்

கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு

July 22, 2026
ஹார்முஸ் பதற்றம்; 10-வது இரவாக அமெரிக்க தாக்குதல்!
உலக செய்திகள்

ஹார்முஸ் பதற்றம்; 10-வது இரவாக அமெரிக்க தாக்குதல்!

July 21, 2026
கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி; டிரம்ப் அதிரடி அறிவிப்பு
உலக செய்திகள்

கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி; டிரம்ப் அதிரடி அறிவிப்பு

July 21, 2026
23-வது பிஃபா உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய ஸ்பெயின்!
உலக செய்திகள்

23-வது பிஃபா உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய ஸ்பெயின்!

July 20, 2026
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு
உலக செய்திகள்

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு

July 19, 2026
Next Post
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பில் கனேடிய பிரதமர் அறிக்கை!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பில் கனேடிய பிரதமர் அறிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு