Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் உள்ளூர் உற்பத்திப்பொருட்களின் விற்பனை கண்காட்சி!

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் உள்ளூர் உற்பத்திப்பொருட்களின் விற்பனை கண்காட்சி!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும், மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய உள்ளூர் உற்பத்திப்பொருட்களின் விற்பனை கண்காட்சியும் நிகழ்வு இன்று (29) காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கிராம மட்ட தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு உதவி திட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், அவர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலும் இந்த உற்பத்தி கண்காட்சி நடாத்தப்படுகின்றது.

இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர்களான திருமதி பிரசாந்தன்,திருமதி சுதா சதாகரன்,உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் என பல்வேறு திணைக்கள தலைவர்களும் கலந்துகொண்டனர்.

மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் நடாத்தப்படும் இந்த கண்காட்சியில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தியிருந்ததுடன், பெருமளவான மக்களும் பொருட்கொள்வனவில் ஈடுபட்டனர்.

தொடர்புடையசெய்திகள்

வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
செய்திகள்

வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

August 8, 2026
லங்கா சதொசவில் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!
செய்திகள்

லங்கா சதொசவில் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

August 8, 2026
கணேமுல்ல சஞ்சீவ் வழக்கின் பிரதான சந்தேகநபர் சிறை மோதலில் பலி; வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ் வழக்கின் பிரதான சந்தேகநபர் சிறை மோதலில் பலி; வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

August 8, 2026
மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 7 பேர் உயிரிழப்பு!
உலக செய்திகள்

மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 7 பேர் உயிரிழப்பு!

August 8, 2026
வாழைச்சேனையில் தேசிய சமூக வலுவூட்டல் திட்டத்தின் கீழ் மூன்று வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!
செய்திகள்

வாழைச்சேனையில் தேசிய சமூக வலுவூட்டல் திட்டத்தின் கீழ் மூன்று வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!

August 8, 2026
உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்; 3 இலட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றவுள்ளனர்!
செய்திகள்

உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம்; 3 இலட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தோற்றவுள்ளனர்!

August 8, 2026
Next Post
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு; வகுப்புகளுக்கு தடை!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு; வகுப்புகளுக்கு தடை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு