Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனது குற்றங்களை ஒப்புக்கொண்ட சந்திரிக்கா!

தனது குற்றங்களை ஒப்புக்கொண்ட சந்திரிக்கா!

2 years ago
in செய்திகள்

2015 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக முன்னிறுத்தியமை தனது வாழ்க்கையில் மேற்கொண்ட வரலாற்றுத் தவறு என முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அழிவுக்குக் காரணமானவர்கள் இருவர் என்றும், இருவரும் தன்னை சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கியதாகவும், அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பதில் தலைவராக உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியே உண்மையான சிறிலங்கா சுதந்திரக் கட்சி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய நிலையில் சிறிலங்கா சுதந்திர கட்சியில் பதவிகள் எதனையும் ஏற்காத போதிலும் கட்சியைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் தேவையான ஆதரவை வழங்குவதாகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா பவுண்டேஷனில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே முன்னாள் அதிபர் இதனைத் தெரிவித்தார்

தொடர்புடையசெய்திகள்

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் குறைப்பு!
செய்திகள்

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் குறைப்பு!

July 4, 2026
நெடுந்தீவில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம்; ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்!
செய்திகள்

நெடுந்தீவில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம்; ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்!

July 4, 2026
தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டிய கெப் வண்டி மோதி 9 பௌத்த தேரர்கள் உயிரிழப்பு!
உலக செய்திகள்

தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டிய கெப் வண்டி மோதி 9 பௌத்த தேரர்கள் உயிரிழப்பு!

July 4, 2026
கணவனின் தாக்குதலுக்குள்ளான 29 வயது மனைவி மரணம்!
செய்திகள்

கணவனின் தாக்குதலுக்குள்ளான 29 வயது மனைவி மரணம்!

July 4, 2026
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான பிடியாணை மீளப் பெறப்பட்டது!
செய்திகள்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான பிடியாணை மீளப் பெறப்பட்டது!

July 4, 2026
ஹொரணையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு; பிரதான சந்தேகநபர் கைது!
செய்திகள்

ஹொரணையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் திருட்டு; பிரதான சந்தேகநபர் கைது!

July 4, 2026
Next Post
இந்தியா-கனடா உறவில் விரிசல்!

இந்தியா-கனடா உறவில் விரிசல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு