Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடலில் மூழ்கிய வெளிநாட்டு பிரஜையை காப்பாற்ற சென்ற நபர் மாயம்!

கடலில் மூழ்கிய வெளிநாட்டு பிரஜையை காப்பாற்ற சென்ற நபர் மாயம்!

2 years ago
in செய்திகள்

மாத்தறையில் கடலில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த உக்ரைன் நாட்டுப் பெண்ணைக் காப்பாற்றுவதற்காக கடலில் குதித்த நபர் நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அஹங்கம பகுதியை சேர்ந்த பிரபாத் புத்திக (43) என்ற முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

கடல் மூழ்கி தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு பெண்ணின் உயிரை காப்பாற்றிய நிலையில் காணாமல் போயுள்ளார்.

காணாமல்போனவரை தேடும் பணியில் கடற்படையின் நீர்மூழ்கி வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!

August 8, 2026
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

August 8, 2026
சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
Next Post
இரு புதிய ஆளுநர்கள் நியமனம்!

இரு புதிய ஆளுநர்கள் நியமனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு