Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனம் ஒன்றிலிருந்து கஞ்சா பொதிகளுடன் இரு ஊழியர்கள் கைது!

தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனம் ஒன்றிலிருந்து கஞ்சா பொதிகளுடன் இரு ஊழியர்கள் கைது!

2 years ago
in செய்திகள்

நுவரெலியா – தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரிலுள்ள தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனம் ஒன்றிலிருந்து கஞ்சா பொதிகள் கைபற்றப்பட்டுள்ளன.

பிரதேச மக்களால் தலவாக்கலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து ஸ்தலத்திற்கு சென்றபோது கஞ்சா பொதிகளுடன் நிறுவனத்தில் பணியாற்றிய இருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

மாதாந்த கொடுப்பனவை செலுத்த தவறிய முச்சக்கர வண்டி ஒன்றை அபகரித்து கொண்டு வந்த போது அந்த வாகனத்தில் குறித்த பொதிகள் இருந்ததாகவும், தமக்கும் அதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தெரிவித்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது இருவரையும் பிணையில் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு

August 7, 2026
பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!
செய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!

August 7, 2026
சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!
செய்திகள்

சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!

August 7, 2026
நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
Next Post
வவுனியாவில் 5 கிலோகிராம்  கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது!

வவுனியாவில் 5 கிலோகிராம் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு