Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மலேஷியாவிற்கு பணிக்கு சென்ற மஸ்கெலிய இளைஞன் உயிரிழப்பு!

மலேஷியாவிற்கு பணிக்கு சென்ற மஸ்கெலிய இளைஞன் உயிரிழப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

மலேஷியாவிற்கு பணிக்கு சென்ற மஸ்கெலியா பகுதியை சேர்ந்த இளைஞர் அங்கு பொயிலர் (கொதிகலன்) வெடித்து மரணித்துள்ளார்.

இவ்வாறு மரணித்தவர் மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட மோட்டிங்ஹேம் பிரிவைச் சேர்ந்த 24 வயதான துரைராஜ் ராஜ்குமார் டேவிட்சன் என்பவர் என தெரிய வந்து உள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையில் இருந்து மலேஷியாவில் உள்ள தண்ணீர் போத்தல் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றுக்கு பணிக்கு சென்ற வேளையில் அங்கு கடந்த (05) பணியாற்றி கொண்டு இருந்த வேளையில் இந்த துயரம் ஏற்பட்டு உள்ளது என தெரியவந்துள்ளது.

அவரது உடலம் இலங்கைக்கு கொண்டு வருவதற்காக ஏற்பாடுகளை அவரது உறவினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!

September 23, 2026
பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?
செய்திகள்

பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?

September 23, 2026
Next Post
திருகோணமலை நாகதம்பிரான் கோவில் நாக விகாரையாக மாறியது!

திருகோணமலை நாகதம்பிரான் கோவில் நாக விகாரையாக மாறியது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு