Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழகத்தில் 800 கிலோ தங்கத்துடன் வீதியில் கவிழ்ந்த லொறி!

தமிழகத்தில் 800 கிலோ தங்கத்துடன் வீதியில் கவிழ்ந்த லொறி!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழகத்தில் 800 கிலோ தங்கத்துடன் சென்ற வாகனம் வீதியில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் சாரதி மற்றும் தனியார் பாதுகாவலர் இருவரும் காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த சித்தோடு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் லொறி இந்திய மதிப்பில் ரூ.666 கோடி மதிப்பிலான 800 கிலோ தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.

நகைகள் அனைத்தும் மற்றொரு வாகனத்தில் இதைத் தொடர்ந்து, வணிக வரித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு நகைகளுக்கான பில்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது. அதில், அனைத்து நகைகளுக்கும் பில் இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, நகைகள் அனைத்தும் மற்றொரு வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் ஏற்றப்பட்டு சேலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

மட்டு நகர் புறத்திலுள்ள பூச்சட்டிகளை சேதப்படுத்தும் நபர்கள்
காணொளிகள்

மட்டு நகர் புறத்திலுள்ள பூச்சட்டிகளை சேதப்படுத்தும் நபர்கள்

September 17, 2026
500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!
செய்திகள்

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

September 17, 2026
நவீன சுகாதார சேவையை வலுப்படுத்த மூன்று முக்கிய துறைகளில் கவனம்; ஜனாதிபதி!
செய்திகள்

நவீன சுகாதார சேவையை வலுப்படுத்த மூன்று முக்கிய துறைகளில் கவனம்; ஜனாதிபதி!

September 17, 2026
மட்டக்குளியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்குளியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு!

September 17, 2026
பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்ப சிக்கல்களுக்கு 24 மணி நேர தொலைபேசி சேவை!
செய்திகள்

பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்ப சிக்கல்களுக்கு 24 மணி நேர தொலைபேசி சேவை!

September 17, 2026
மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு

September 17, 2026
Next Post
மட்டு நகரில் துரித உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்ட பயிர்களின் அறுவடை விழா!

மட்டு நகரில் துரித உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்ட பயிர்களின் அறுவடை விழா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு