Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு நகரில் துரித உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்ட பயிர்களின் அறுவடை விழா!

மட்டு நகரில் துரித உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்ட பயிர்களின் அறுவடை விழா!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

துரித உணவு உற்பத்தி திட்டத்தை ஊக்குவிக்க பயிர் செய்கை செய்யப்பட்ட மரக்கறி வகைகள் அறுவடை விழா

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அதிக மழை வீழ்ச்சி காரணமாக விவசாய செய்கையில் ஏற்பட்ட பாதிப்பினை அடுத்து மரக்கறி வகைகளின் விலைகள் உயர்ந்த நிலையில் காணப்பட்டன.

இந்த நிலைமையை மாற்றி அமைக்கும் பொருட்டு விவசாயிகள் மத்தியில் விவசாய செய்கையை ஊக்குவிக்கும் பொருட்டு மட்டக்களப்பு சத்துரு கொண்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலைய வளவில் துரித உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் நிலக்கடலை மற்றும் மரக்கறி வகைகள் செய்கை செய்யப்பட்டன.

இங்கு செய்கை பண்ணப்பட்ட நிலக்கடலை மற்றும் மரக்கறி வகைகளின் அறுவடை விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஐ. கே. ஜி முத்து பண்டா பிரதமஅதிதியாகக் கலந்து கொண்டு இந்த அறுவடை விழாவினை ஆரம்பித்து வைத்தார் .

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எம் .எஸ் .ஏ கலீஷ் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் விவசாயப் போதனாசிரியர்கள் அடங்கலாக விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகள் பலரும் இங்கு பிரசன்னமாக இருந்தனர்.

இதன்போது விவசாய உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இலவசமாக தெளிகருவிகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

தொடர்புடையசெய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!

September 17, 2026
மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!
செய்திகள்

மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

September 17, 2026
மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 17, 2026
Next Post
உத்தரபிரதேசத்தில் மனைவியால் கொடூரமாக தாக்கப்பட்ட கணவன்!

உத்தரபிரதேசத்தில் மனைவியால் கொடூரமாக தாக்கப்பட்ட கணவன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு