Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் விபத்து!

களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் விபத்து!

3 years ago
in மட்டு செய்திகள்

களுவாஞ்சிகுடி பிரதான வீதி ஓந்தாச்சிமடப் பகுதியில் சற்றுமுன்னர் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. பிரதான வீதியில் வந்த மோட்டார் வாகனமொன்றும் இடை வீதியால் வந்த மோட்டார் வாகனமுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்துக்குள்ளான இருவருக்கும் சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. போக்குவரத்து பொலிஸார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்ததுடன் விபத்திற்கான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஏறாவூர் வைத்திய அத்தியட்சகரின் கருத்துக்கு ஹரீஸ் எம்.பி. கடும் கண்டனம்; உடனடியாக இடமாற்றவும் கோரிக்கை
செய்திகள்

ஏறாவூர் வைத்திய அத்தியட்சகரின் கருத்துக்கு ஹரீஸ் எம்.பி. கடும் கண்டனம்; உடனடியாக இடமாற்றவும் கோரிக்கை

October 22, 2026
வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையின் 57ஆவது ஆண்டு விழா
செய்திகள்

வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையின் 57ஆவது ஆண்டு விழா

October 21, 2026
வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!
செய்திகள்

வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!

October 21, 2026
மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் வாணி விழா!
செய்திகள்

மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் வாணி விழா!

October 21, 2026
வாழைச்சேனை எல்லை கடற்பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 03 தொகுதி சுருக்கு வலைகள் கடற்படையினரால் மீட்பு
செய்திகள்

வாழைச்சேனை எல்லை கடற்பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 03 தொகுதி சுருக்கு வலைகள் கடற்படையினரால் மீட்பு

October 21, 2026
“நாங்கள் சாகுவதே இந்த பிரச்சனையின் இறுதி தீர்வாக இருக்கும்”; மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்
காணொளிகள்

“நாங்கள் சாகுவதே இந்த பிரச்சனையின் இறுதி தீர்வாக இருக்கும்”; மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்

October 20, 2026
Next Post
‘ஐக்கிய குடியரசு முன்னணி’- இலங்கை அரசியலுக்குள் உள்நுழைந்த புதிய கட்சி!

'ஐக்கிய குடியரசு முன்னணி'- இலங்கை அரசியலுக்குள் உள்நுழைந்த புதிய கட்சி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு