Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்து முறைப்படி திருமணம் முடித்துக்கொண்ட வெளிநாட்டு தம்பதிகள் !

இந்து முறைப்படி திருமணம் முடித்துக்கொண்ட வெளிநாட்டு தம்பதிகள் !

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழ் கலாசாரம் மீது ஏற்பட்ட பற்றால் தமிழகத்துக்கு வந்த கஸகஸ்தானைச் சேர்ந்த தம்பதியர், இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கஸகஸ்தானைச் சேர்ந்த ஐ.டி. துறையில் பணியாற்றிவரும் டிமித்ரி – எலெனா தம்பதியர், ஆண்டுக்கு ஒருமுறை தமிழகத்துக்கு வந்து, இங்குள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.

அப்போது தமிழ் கலாசாரம் மீது ஏற்பட்ட பற்றால் தமிழகத்தில் வைத்து திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் நாடி ஜோதிடர் ஒருவரின் ஏற்பாட்டில், நலங்கு வைத்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, மாலை மாற்றி, தாலி கட்டிக் கொண்டுள்ளனர்.

தொடர்ந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு சென்று அவர்கள் சுவாமி தரிசனமும் செய்தனர்.

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
மட்டக்களப்பு வாழைச்சேனை நந்தகோபன் விளையாட்டு கழகம் நடாத்திய கரப்பந்தாட்ட சமர்!

மட்டக்களப்பு வாழைச்சேனை நந்தகோபன் விளையாட்டு கழகம் நடாத்திய கரப்பந்தாட்ட சமர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு