Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி நிர்வாகத்தினருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி நிர்வாகத்தினருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!

2 years ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்புத் தேர்தல் தொகுதிக்குரிய நிர்வாகத்தினருக்கு நியமனக்கடிதங்களை அக்கட்சியின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்குரிய பிரதான அமைப்பாளர் த.தயாநந்தன் அவர்களினால் நேற்று முன்தினம் (12) உத்தியோக பூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்குரிய கிராங்குளத்தில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயத்தில் வைத்து இந்நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது அக்கட்சிகுரிய மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான இளைஞர் அணித்தலைவர், முகாமையாளர், பிரதான அமைப்பாளரின் செயலாளர், ஊடக இணைப்பாளர், நிருவாக செயலாளர் உள்ளிட்ட பல பதவிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டாரவினால் கையொப்பம் இடப்பட்ட நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இது தொடர்பில் தெரிவிக்கையில்,கட்சியின் தலைவர் மிகவிரையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார். இலங்கையில் எந்தவொரு எதிர்க்கட்சியும் செய்யாத வேலையை பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் எமது கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ அவர்கள் செய்து வருகின்றார். வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் எமது கட்சியின் தலைவர்தான் நிட்சயமாக ஜனாதிபதியாகத தேர்வு செய்யப்படுவார் என மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்குரிய பிரதான அமைப்பாளர் த.தயாநந்தன் தெரிவித்திருந்தார்.

தொடர்புடையசெய்திகள்

லக்கலவில் கூரிய ஆயுதத் தாக்குதல்; 78 வயது நபர் உயிரிழப்பு!
செய்திகள்

லக்கலவில் கூரிய ஆயுதத் தாக்குதல்; 78 வயது நபர் உயிரிழப்பு!

August 11, 2026
கொலம்பியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்; 111 பேர் உயிரிழப்பு!
உலக செய்திகள்

கொலம்பியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்; 111 பேர் உயிரிழப்பு!

August 11, 2026
மாடுகளை காரில் கடத்தும் கும்பல்; சம்மாந்துறையில் பதிவான சம்பவம்
செய்திகள்

மாடுகளை காரில் கடத்தும் கும்பல்; சம்மாந்துறையில் பதிவான சம்பவம்

August 11, 2026
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடல்
செய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடல்

August 10, 2026
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்-ஆனால் மரண தண்டனையை ஏற்கமுடியாது; கர்தினால் மெல்கம் ரஞ்சித்
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்-ஆனால் மரண தண்டனையை ஏற்கமுடியாது; கர்தினால் மெல்கம் ரஞ்சித்

August 10, 2026
சாகர காரியவசம் பிணையில் விடுதலை
செய்திகள்

சாகர காரியவசம் பிணையில் விடுதலை

August 10, 2026
Next Post
கையடக்க தொலைபேசியினால் பறிபோன ஐந்து வயது சிறுமியின் உயிர்!

கையடக்க தொலைபேசியினால் பறிபோன ஐந்து வயது சிறுமியின் உயிர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு