Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுட்டுக் கொல்லப்பட்ட கட்சி ஒன்றின் தலைவர்; சந்தேக நபர் இந்தியாவில் கைது!

சுட்டுக் கொல்லப்பட்ட கட்சி ஒன்றின் தலைவர்; சந்தேக நபர் இந்தியாவில் கைது!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட ஐவர் கொலைச் சம்பவத்தின் கொலையாளி என குற்றம் சுமத்தப்பட்ட சந்தேகநபர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயில் இருந்து செயற்படும் கொஸ்கொட சுஜீ என்றழைக்கப்படும் பாதாள உலகக் கும்பல் தலைவரே இவர்களை இயக்கி இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா என்பவரும் அவருடன் பயணித்த மேலும் நான்கு நபர்களும் கடந்த ஜனவரி 22ம் திகதி பெலியத்தையில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளியான கெப் சூட்டி என்பவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது அவரும் இரண்டு உதவியாளர்களும் இந்தியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
ஜப்பானில் இலங்கையர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு!

ஜப்பானில் இலங்கையர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு