Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பியர் டின்களை சேர்த்து வைத்து இலட்சாதிபதியாகிய நபர்!

பியர் டின்களை சேர்த்து வைத்து இலட்சாதிபதியாகிய நபர்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இங்கிலாந்தை சேர்ந்த 60 வயது நபர் தான் சேர்த்து வைத்த பியர் கான்களை பல லட்சம் ரூபாய்க்கு விற்று கோடீஸ்வரரான சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

நிக் வெஸ்ட் என்ற தாத்தாவே இவ்வாறு கோடீஸ்வரர் ஆனவராவார்.

நிக் தனது 20வது வயதிலிருந்தே பியர் கான்களை சேகரிப்பதை பொழுதுபோக்காக கொண்டுள்ளார். பல்வேறு நிறுவனங்களின் பியர் கான்களை சேர்த்து வைத்திருந்த அவர் கடந்த 40 ஆண்டுகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பியர் கான்களை சேகரித்து வைத்திருந்துள்ளார்.

இதில் பல பியர் கம்பெனிகள் இப்போது செயல்பாட்டிலேயே இல்லை என தெரியவந்துள்ளது.

ஆனால் பெருமளவு பியர் கான்களை சேர்த்து வைத்திருந்த நிக் தாத்தாவிற்கு அதற்கு மேல் பியர் கான்களை சேகரிக்க வீட்டில் இடமே இல்லாததால் அவற்றை வரும் விலைக்கு விற்றுவிடலாம் என முடிவு செய்துள்ளார்.

நிக் பியர் கான்கள் விற்பனைக்கு என அறிவிக்கவும், பலரும் ஆர்வமுடன் பழங்கால பியர் கான்களை போட்டி போட்டு வாங்கியுள்ளனர். நிக் தனக்கு பிடித்தமான 3 பியர் கான்களை தவிர மற்ற அனைத்தையும் விற்று ரூ.26 லட்சம் லாபம் அடைந்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

ரூ.40,000 இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு; ஆலையடிவேம்பு பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!
செய்திகள்

ரூ.40,000 இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு; ஆலையடிவேம்பு பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

August 11, 2026
கடவுச்சீட்டு விநியோகத் தடை நீங்கியது; குடிவரவு திணைக்கள கணினி முறைமை வழமைக்கு திரும்பியது!
செய்திகள்

கடவுச்சீட்டு விநியோகத் தடை நீங்கியது; குடிவரவு திணைக்கள கணினி முறைமை வழமைக்கு திரும்பியது!

August 11, 2026
சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மை; ரூ.255 மில்லியனுக்கும் அதிகமான சொத்து சேதம்!
செய்திகள்

சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மை; ரூ.255 மில்லியனுக்கும் அதிகமான சொத்து சேதம்!

August 11, 2026
மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா; விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா; விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்!

August 11, 2026
குடிவரவு திணைக்கள கணினி அமைப்பு முடக்கம்; கடவுச்சீட்டு விநியோகத்தில் தற்காலிக தடங்கல்!
செய்திகள்

குடிவரவு திணைக்கள கணினி அமைப்பு முடக்கம்; கடவுச்சீட்டு விநியோகத்தில் தற்காலிக தடங்கல்!

August 11, 2026
நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பு; ஜனாதிபதி – சட்டத்தரணிகள் சங்கம் நாளை முக்கிய சந்திப்பு!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பு; ஜனாதிபதி – சட்டத்தரணிகள் சங்கம் நாளை முக்கிய சந்திப்பு!

August 11, 2026
Next Post
மாங்குளம் பகுதியில் ஆண்ணொருவரின் சடலம் மீட்பு!

மாங்குளம் பகுதியில் ஆண்ணொருவரின் சடலம் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு