Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கஞ்சா பாவனைக்கு ஆதரவளிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்!

கஞ்சா பாவனைக்கு ஆதரவளிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

கஞ்சாவை குறைந்த ஆபத்து கொண்ட போதைப்பொருளென மறுவகைப்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு முன்மொழிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் ஹெரோயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இவைகள் அனைத்தும் அதிக ஆபத்து கொண்ட போதைப்பொருள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஹெரோயின் போன்ற போதைப்பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் கடத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு அதிகமான தண்டனை வழங்கப்பட்டாலும் கஞ்சா பயன்படுத்துவது தொடர்பான கைது நடவடிக்கை குறைந்த அளவே காணப்படுகின்றன.

இந்த நிலையில், கஞ்சாவை குறைந்த ஆபத்து கொண்ட போதைப்பொருள் என மறுவகைப்படுத்த ஜோ பைடன் தலைமையிலான அரசு முன்மொழிந்துள்ளதுடன் அமெரிக்காவில் இனிமேல் கஞ்சா பயன்படுத்துவது அதிகாரப்பூர்வாக்கப்படலாமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மேலும் தெரிவிக்கையில், “கஞ்சா பயன்படுத்தியதற்காக யாரும் சிறையில் இருக்கக்கூடாது.

கஞ்சாவை அணுகுவதில் தோல்வியுற்றதால் பல உயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அந்த தவறுகளை சரி செய்வதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு
செய்திகள்

கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு

August 11, 2026
தென்கிழக்குப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகையை உரிய மாணவியிடம் மீள ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகையை உரிய மாணவியிடம் மீள ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு

August 11, 2026
மாமாங்கம் தேர் திருவிழாவில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுப்பு
செய்திகள்

மாமாங்கம் தேர் திருவிழாவில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுப்பு

August 11, 2026
கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி; 4,000 மீற்றர் நைலோன் வலைகள் பறிமுதல்
செய்திகள்

கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி; 4,000 மீற்றர் நைலோன் வலைகள் பறிமுதல்

August 11, 2026
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!
செய்திகள்

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

August 11, 2026
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையா?
செய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையா?

August 11, 2026
Next Post
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தோனேசியாவிற்கு விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தோனேசியாவிற்கு விஜயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு