Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறைச்சாலை அதிகாரிகள் தொழிற்சங்க போராட்டத்தை கைவிட்டனர்!

சிறைச்சாலை அதிகாரிகள் தொழிற்சங்க போராட்டத்தை கைவிட்டனர்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் வாக்குறுதி மீது நம்பிக்கை வைத்து சிறைச்சாலை அதிகாரிகள் முன்னெடுத்து வந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி, திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

20ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரி சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர். அதுதொடர்பாக நேற்று சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட சிறைச்சாலை உயர் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிப்படைவதற்கு இடமளிக்க வேண்டாம் எனவும் சிறைச்சாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் செயற்பட வேண்டாம் என சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளின் கோரிக்கை நியாயமானது. அதனை நிறைவேற்ற அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து, அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் கடந்த திங்கட்கிழமை தெரிவித்திருந்தார்.

நீதி அமைச்சரால் வழங்கப்பட்ட இந்த வாக்குறுதி தொடர்பில் நம்பிக்கை வைத்து, தொழிற்சங்க போராட்டத்தை கைவிட்டு சேவைக்கு திரும்புவதாக பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சிறைச்சாலை அதிகாரிகளின் தொழிற்சங்க போராட்டம் காரணமாக சந்தேக நபர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேற்று முன்தினம் நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லப்படவில்லை. அதனால் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்துக்கு வந்து விளக்கமளிக்குமாறு கொழும்பு பிரதம நீதிவான், சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கமாகும்.

தொடர்புடையசெய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

August 5, 2026
துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!
செய்திகள்

துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!

August 5, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!

August 5, 2026
கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்
சினிமா

கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்

August 5, 2026
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு
செய்திகள்

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு

August 5, 2026
அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது
செய்திகள்

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

August 5, 2026
Next Post
மத்ரசா மாணவனை காணவில்லை!

மத்ரசா மாணவனை காணவில்லை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.