Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்கப்பட்ட, மற்றும் சுவீகரிக்க அடையாளம்
காணப்பட்ட காணி உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் கடும் குழப்பத்துடன் முடிவடைந்துள்ளது.

விமான நிலையத்திற்காக காணி சுவீகரிக்கப்பட்ட மற்றும் சுவீகரிக்க அடையாளம் காணப்பட்ட காணி
உரிமையாளர்களுக்கு காணிகளுக்கான இழப்பீட்டு தொகை வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல்
தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில், நடைபெற்றது.

பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட செயலர் ம,பிரதீபனும் கலந்து
கொண்டிருந்தார்

இழப்பீடுகளை பெற்றுக்கொள்வதற்கு சத்திய கடதாசியில் கையொப்பம் இட வேண்டும் என கோரியதை
அடுத்து, சத்திய கடதாசியில் இழப்பீட்டு தொகையோ, காணியின் விபரமோ, எதுவும் இல்லாமல், சத்திய
கடதாசி தெளிவற்று காணப்படுவதால், சத்திய கடதாசியில் கையெழுத்து வைக்க முடியாது என காணி
உரிமையாளர்கள் தெரிவித்தனர்

அதனை அடுத்து அதிகாரிகளுக்கும், காணி உரிமையாளர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டதை
அடுத்து, மண்டபத்திற்குள் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்

அதனை அடுத்த பெருமளவான காணி உரிமையாளர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!
செய்திகள்

துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!

August 5, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!

August 5, 2026
கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்
சினிமா

கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்

August 5, 2026
அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது
செய்திகள்

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

August 5, 2026
பொலிஸ்மா அதிபர் குறித்து சாகர காரியவசத்தின் சர்ச்சையான கருத்து; அமைச்சர் ஆனந்த விஜேபால பிறப்பித்த உத்தரவு!
செய்திகள்

பொலிஸ்மா அதிபர் குறித்து சாகர காரியவசத்தின் சர்ச்சையான கருத்து; அமைச்சர் ஆனந்த விஜேபால பிறப்பித்த உத்தரவு!

August 5, 2026
சிறுவனிடம் முழுக் கட்டணம் வசூலித்த பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை!
செய்திகள்

சிறுவனிடம் முழுக் கட்டணம் வசூலித்த பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை!

August 5, 2026
Next Post
கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்

கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு