Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளான மாணவி வைத்தியசாலையில் அனுமதி!

ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளான மாணவி வைத்தியசாலையில் அனுமதி!

2 years ago
in செய்திகள்

ஆசிரியரின் தாக்குதலில் பலத்த காயமடைந்த மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை கல்வி வலயத்திற்குட்பட்ட விஜித மகா வித்தியாலயத்தில் 10ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவி மீதே அக்கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் (20) முன்தினம் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து மாணவி புலஸ்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலையில் பலத்த காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் நேற்று (21) அனுமதிக்கப்பட்டுள்ளதாக புலஸ்திகம காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் புலஸ்திகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

கனடாவில் 11,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை மீளப்பெற்றது டொயோட்டா
உலக செய்திகள்

கனடாவில் 11,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை மீளப்பெற்றது டொயோட்டா

August 12, 2026
இந்திய அகதிகளாக உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப அமைச்சரவை அனுமதி
செய்திகள்

இந்திய அகதிகளாக உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப அமைச்சரவை அனுமதி

August 12, 2026
இன்று சூரிய கிரகணம்; இலங்கையில் தெரியாது
உலக செய்திகள்

இன்று சூரிய கிரகணம்; இலங்கையில் தெரியாது

August 12, 2026
கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு
செய்திகள்

கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு

August 11, 2026
தென்கிழக்குப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகையை உரிய மாணவியிடம் மீள ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகையை உரிய மாணவியிடம் மீள ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு

August 11, 2026
மாமாங்கம் தேர் திருவிழாவில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுப்பு
செய்திகள்

மாமாங்கம் தேர் திருவிழாவில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுப்பு

August 11, 2026
Next Post
கனடா குடியுரிமையை பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள சி.ஆர்.எஸ் புள்ளி!

கனடா குடியுரிமையை பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள சி.ஆர்.எஸ் புள்ளி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு