Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரான்ஸில் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

பிரான்ஸில் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

பிரான்ஸில் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் அவற்றை காலாவதி திகதிக்கு முன்னர் புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் Carte de Resident de 10 Ans, La Carte de Resident Longue Durée -UE மற்றும் the Carte de Resident Permanent என மூன்று வகையான நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டைகள் வழங்கப்படுகின்றன.

இவை ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்களுக்கு வழங்கப்படும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டைகளாகும்.

அத்துடன், இந்த அனுமதி அட்டைகள் வைத்திருப்போர், தொழில் புரிபவராக இருந்தாலும் தொழில் புரியாதவராக இருந்தாலும் பிரான்சில் வாழ்வதற்கு இந்த அட்டைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இருப்பினும், இந்த அட்டைகள் காலாவதியாவதற்கு குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கு முன் அவற்றை புதுப்பித்தல் அவசியமாகும்.

அவ்வாறு புதுப்பிக்கவில்லையென்றால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் 180 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டையானது காலாவதியாகும் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
திடீர் மின் மின்தடை தொடர்பில் அறிவிக்க அவசர இலக்கம் அறிமுகம்!

திடீர் மின் மின்தடை தொடர்பில் அறிவிக்க அவசர இலக்கம் அறிமுகம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு