மஹியங்கனை சொரபொர பகுதியில் புதையல் தோண்டிய 08 பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
அத்தோடு புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மற்றும் பூஜை பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
கைது செய்த சந்தேக நபர்களை மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 4 ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.