Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மனிதர்கள் வாழக்கூடிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

மனிதர்கள் வாழக்கூடிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

வானியலாளர்களின் இரண்டு சர்வதேச குழுக்கள் 40 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளது. Gliese 12b என்று பெயரிடப்பட்ட இந்தக் கிரகமானது மனிதர்கள் வாழக்கூடிய கிரகமாகக் கருதப்படுகிறது.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து நாசா நடத்திய ஆராய்ச்சியின் பலனாக இந்தப் புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் 2022இல் ஏற்பட்ட வெப்பத்தைப் போன்ற நிலை இந்தக் கிரகத்திலுமிருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

Gliese 12b இன் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 42 டிகிரி செல்சியஸ் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கிரகம் பூமியிலிருந்து 40 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்திருப்பதால் அதை நெருக்கமாகக் கவனிப்பதில் தடை ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இக்கிரகமானது சூரியனை ஒவ்வொரு 12.8 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. இது பூமியின் அளவைப் போன்றது.

Gliese 12b ஐக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் குழு, நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி செயற்கைக்கோள்களின் தரவுகளைப் பயன்படுத்தி கிரகத்தின் இருப்பு மற்றும் அதன் பண்புகள், அதன் அளவு, வெப்பநிலை மற்றும் பூமியிலிருந்து அதன் தூரம் போன்றவற்றை உறுதிப்படுத்தியது.

ஆச்சரியப்படும் விதமாக இந்தக் கிரகம் பூமியின் அளவு மற்றும் வெப்பநிலை போன்ற அறியப்பட்ட கிரகம் என்று டொக்டர் வில்சன் மேலும் கூறுகிறார்.

Gliese 12b போன்ற கோள்கள் மிகக் குறைவாகயிருப்பதால் அதைக் கூர்ந்து – ஆராய்ந்து அதன் வளிமண்டலம் மற்றும் வெப்பநிலை பற்றி அறிந்துகொள்வது அரிது என அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி பயணம்!
செய்திகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி பயணம்!

September 25, 2026
“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!
உலக செய்திகள்

“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!

September 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்!
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்!

September 25, 2026
நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்
செய்திகள்

நாட்டில் மேலும் 20 காடுகளுக்கு பாதுகாப்பு; 9,538 ஹெக்டேயர் வனப்பகுதி வர்த்தமானியில்

September 25, 2026
இலஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது
செய்திகள்

இலஞ்சம் கொடுக்க முயன்ற முன்னாள் பிரதிமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி கைது

September 25, 2026
நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்த ஆளும் கட்சி எம்.பிக்கள்; பாராளுமன்றத்தில் சர்ச்சை
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்த ஆளும் கட்சி எம்.பிக்கள்; பாராளுமன்றத்தில் சர்ச்சை

September 25, 2026
Next Post
கசிப்புவிற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

கசிப்புவிற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு