Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை நிறைவு!

சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை நிறைவு!

2 years ago
in செய்திகள்

ஆறு மாதகாலமாக இடம்பெற்று வந்த சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை 24.05.2024 நேற்றுடன் நிறைவு பெற்றது.

சிவனொளிபாதமலை உச்சியில் மக்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்த சமன் தெய்வத்தையும் மற்றும் பூஜைப் பொருட்களையும் புனித விக்கிரங்கள் அனைத்தும் 24.05.2024 நேற்று நல்லதண்ணியில் இருக்கும் விகாரைக்கு கொண்டு வரப்பட்டது.

சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்னவினால் அனுசாசன முறையின் பின் பிரித் ஓதப்பட்டு மேற்படி சமன் தெய்வம் மற்றும் பூஜைப் பொருட்கள் புனித விக்கிரங்களை 25.05.2024 அன்று காலை 8 மணியளவில் இரத்தினபுரி பெல்மதுளை ரஜமகா விகாரைக்கு வாகன தொடரணியாக எடுத்து செல்லப்படும்.

நோட்டன் லக்ஸபான வழியாக கிதுல்கலை, கரவனல்ல, தெகியோவிட்ட, யட்டியாந்தோட்டை, அவிசாவளை, இரத்தினபுரி ரஜமாக விகாரைக்கு கொண்டு செல்லப்படும். அங்கு பூஜைக்காக வைக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் பௌர்ணமி தினத்தில் வழிபாட்டிற்காக சிவனொளிபாதமலைக்கு மீண்டும் கொண்டு வரப்படவுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆரம்பமன சிவனொளிபாதமலைக்கான யாத்திரை பருவகாலத்தில் வழமை போன்று இம்முறையும் பல இலட்சக்கணக்கான யாத்திரியர்கள் சிவனொளிபாதமலைக்கான யாத்திரையை மேற்கொண்டிருந்ததாக சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு; இறுதி ஆவணத்தைப் பார்வையிட்டார் ஜனாதிபதி!
செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு; இறுதி ஆவணத்தைப் பார்வையிட்டார் ஜனாதிபதி!

November 11, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத பலாங்கொட கஸ்ஸப தேரரை கைது செய்ய பிடியாணை!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத பலாங்கொட கஸ்ஸப தேரரை கைது செய்ய பிடியாணை!

November 11, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.70 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.70 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் கைது!

November 11, 2026
மட்டக்களப்பில் மதுபோதை மற்றும் போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிய விசேட மருத்துவப் பரிசோதனை!
செய்திகள்

மட்டக்களப்பில் மதுபோதை மற்றும் போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிய விசேட மருத்துவப் பரிசோதனை!

November 11, 2026
இலங்கையில் அறிமுகமாகிறது பயணிகள் ட்ரோன் சேவை; இன்று கொழும்பு துறைமுக நகரில் முதலாவது சோதனை ஓட்டம்!
செய்திகள்

இலங்கையில் அறிமுகமாகிறது பயணிகள் ட்ரோன் சேவை; இன்று கொழும்பு துறைமுக நகரில் முதலாவது சோதனை ஓட்டம்!

November 11, 2026
ஆறு மாதங்களில் ரூ.271 மில்லியன் நட்டம்; அரச ஒளிபரப்பு நிறுவனங்களின் நிதி நிலை வெளியானது!
செய்திகள்

ஆறு மாதங்களில் ரூ.271 மில்லியன் நட்டம்; அரச ஒளிபரப்பு நிறுவனங்களின் நிதி நிலை வெளியானது!

November 11, 2026
Next Post
யாழ் வெதுப்பக ரோலில் இருந்த துருப்பிடித்த கம்பி!

யாழ் வெதுப்பக ரோலில் இருந்த துருப்பிடித்த கம்பி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு