தென்கொரியாவில் நடைபெற்ற உறங்கும் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தூக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் குறித்த போட்டி நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்டபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் போட்டியாளர்களின் இதயத் துடிப்பின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு,பரிசில்கள் வழங்கப்பட்டது.