Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் நோக்கி பேருந்தில் சென்ற ஈழத்தமிழர்; நடு வீதியில் இறக்கி விட்டு சென்ற நடத்துநரும் ஓட்டுநரும்!

யாழ் நோக்கி பேருந்தில் சென்ற ஈழத்தமிழர்; நடு வீதியில் இறக்கி விட்டு சென்ற நடத்துநரும் ஓட்டுநரும்!

3 years ago
in முக்கிய செய்திகள்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த அதிசொகுசு பயணிகள் பேருந்தில் தனக்கு மோசடி இடம்பெற்றுள்ளதாக புலம்பெயர் தேசத்தில் இருந்து இலங்கை வந்திருக்கும் ஈழத்தமிழர் ஒருவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை பூர்விகமாகக் கொண்ட ஈழத்தமிழர் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த குறித்த நபரை பேருந்தின் நடத்துநர் இறங்க வேண்டிய இடத்தில் இறக்காமல் வேறு ஒரு இடத்தில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டதற்கு பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் குறித்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அவமரியாதைக்கு உட்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் கூறுகிறார்.

அதாவது பேருந்து நீங்கள் சொல்லும் பாதை வழியாக செல்லாது எனவும் இதற்கு மேல் செல்ல வேண்டுமானால் முச்சக்கரவண்டி ஒன்றைப் பிடித்துச் செல்லுமாறும் கூறி அவரை நடு வீதியில் இறக்கிச் சென்றுள்ளனர்.

ஆனால் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பொழுது தான் இறங்க வேண்டிய இடத்தின் ஊடாகவே பேருந்து பயணிக்கும் எனத் தெரிவித்தே தனக்கு பயணச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

இதனை நம்பியே குறித்த பேருந்தில் தனது பயணத்தை மேற்கொண்டதாக அவர் கூறுகிறார். உங்களை நம்பி பெறுமதியான ஆவணங்களுடன் பேருந்தில் ஏறும் மக்களை இவ்வாறு ஏமாற்றாதீர்கள். என குறித்த நபர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!
காணொளிகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

September 15, 2026
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

September 15, 2026
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!
செய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!

September 15, 2026
கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

September 15, 2026
மட்டக்களப்பு களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!
செய்திகள்

மட்டக்களப்பு களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!

September 15, 2026
சிலாபம் நகர சபை தீயணைப்பு வாகனம் ஆராச்சிக்கட்டுவவில் கவிழ்ந்து விபத்து!
செய்திகள்

சிலாபம் நகர சபை தீயணைப்பு வாகனம் ஆராச்சிக்கட்டுவவில் கவிழ்ந்து விபத்து!

September 15, 2026
Next Post
வைத்தியசாலையில் முறை கேடு; நோயாளர்களின் இரத்த அழுத்தத்தை பரிசோதிக்க பணியமர்த்தப்பட்ட காவலாளி!

வைத்தியசாலையில் முறை கேடு; நோயாளர்களின் இரத்த அழுத்தத்தை பரிசோதிக்க பணியமர்த்தப்பட்ட காவலாளி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு