Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வைத்தியசாலையில் முறை கேடு; நோயாளர்களின் இரத்த அழுத்தத்தை பரிசோதிக்க பணியமர்த்தப்பட்ட காவலாளி!

வைத்தியசாலையில் முறை கேடு; நோயாளர்களின் இரத்த அழுத்தத்தை பரிசோதிக்க பணியமர்த்தப்பட்ட காவலாளி!

3 years ago
in செய்திகள்

குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையின் நோயாளர்களின் இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பதற்காக வைத்தியசாலையின் பாதுகாப்பு சேவையில் காவலாளியாக பணிபுரியும் பெண் ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்ட நாட்களில் மருத்துவமனைகளுக்கு வரும் வெளிநோயாளிகளின் இரத்த அழுத்தத்தை பரிசோதிக்கும் பொறுப்பு அரசு மருத்துவமனைகளுக்கான முக்கிய பொறுப்பாகும்.

ஆனால் கடந்த 25ம் திகதி மருத்துவ பரிசோதனைக்காக வந்த பெண்ணொருவரின் இரத்த அழுத்த பரிசோதனையை வைத்தியசாலையின் பாதுகாப்பு சேவையில் பணிபுரியும் பெண் ஒருவரே மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நோயாளியின் இரத்த அழுத்தத்தின் அடிப்படையில், பரிந்துரைக்கப்பட்ட மருத்துவர் நோயைக் கண்டறிந்து நோயாளிக்கு மருந்துகளை வழங்க வேண்டும்.

ஆனால் இந்த மருத்துவமனையில், காவலாளியாக பணிபுரியும் பெண் ஒருவரே அந்த கடமையை செய்து வருகின்றார்.

தொடர்புடையசெய்திகள்

உலக அல்டிமேட் செம்பியன் பட்டம் வென்ற ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்!
செய்திகள்

உலக அல்டிமேட் செம்பியன் பட்டம் வென்ற ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்!

September 15, 2026
சிலாபம் நகர சபை தீயணைப்பு வாகனம் ஆராச்சிக்கட்டுவவில் கவிழ்ந்து விபத்து!
செய்திகள்

சிலாபம் நகர சபை தீயணைப்பு வாகனம் ஆராச்சிக்கட்டுவவில் கவிழ்ந்து விபத்து!

September 15, 2026
10,000 இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு!
செய்திகள்

10,000 இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு!

September 15, 2026
மின் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத எழுத்துபூர்வ உத்தரவாதம் கட்டாயம்
செய்திகள்

மின் மற்றும் மின்னணு சாதனங்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத எழுத்துபூர்வ உத்தரவாதம் கட்டாயம்

September 15, 2026
செப்டெம்பர் மாத ‘அஸ்வெசும’ கொடுப்பனவு; 16ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் வைப்பு!
செய்திகள்

செப்டெம்பர் மாத ‘அஸ்வெசும’ கொடுப்பனவு; 16ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் வைப்பு!

September 15, 2026
கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞர் கொலை!
செய்திகள்

கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞர் கொலை!

September 15, 2026
Next Post
இலங்கையில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீன அரசாங்கம் பூரண ஆதரவு; சீன வெளிவிவகார துறை அமைச்சர் தெரிவிப்பு!

இலங்கையில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சீன அரசாங்கம் பூரண ஆதரவு; சீன வெளிவிவகார துறை அமைச்சர் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு