பொரளை, கொட்டா வீதியில் உள்ள ருஹுனுகல மாவத்தையில் வாகனமொன்று நேற்று புதன்கிழமை (29) இரவு தீப்பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்துள்ளன.