Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ள லண்டன் ‘தமிழீழம்’ பெண்கள் அணி!

உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ள லண்டன் ‘தமிழீழம்’ பெண்கள் அணி!

3 years ago
in உலக செய்திகள், விளையாட்டு

தமிழீழம் எனும் பெயரோடு வலைப்பந்தாட்ட பெண்கள் அணி ஒன்று லண்டனில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

TRO எனும் அமைப்பின் ஏற்பாட்டில் 28 – 5 -2023 அன்று நடைபெற்ற விளையாட்டு விழாவில் தமிழீழ வலைப்பந்து அணியானது மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இதில் பங்குபற்றிய தமிழ் வீராங்கனைகளுக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து, அவர்களை ஊக்கப்படுத்தியிருந்தார்கள்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவர் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் பலதரப்பட்ட வலிகளை சுமந்து நிக்கும் எமது மக்களுக்கு, கண்ணெதிரே எமது இளைய தமிழ் சமுதாயம் தமிழீழம் எனும் பெயரோடு சிறந்த அணியாக, சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கின்ற காட்சி மிகுந்த பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, உலகத்தில் எந்த இடத்தில் வலைப்பந்து போட்டிகள் நடைபெற்றாலும் இந்த தமிழீழ அணியானது பங்குகொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் எமது தமிழ் உறவுகளுக்கு இவ்வாறான விடயங்கள் மிகுந்த ஆறுதலை தருவதாக பலரும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழீழம் எனும் பெயரோடு தமிழர் சார்பாக, தமிழ் மக்கள் சார்பாக, தமிழீழம் சார்பாக ஒரு அணி உருவெடுத்திருப்பது, நாம் பட்ட காயத்திற்கு மருந்தாக அமைவதாக பலர் கூறுகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
ஈரானுடன் சுமுக பேச்சுவார்த்தை முன்னேறுகிறது; போர் முடிவுக்கு வாய்ப்பு என டிரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடன் சுமுக பேச்சுவார்த்தை முன்னேறுகிறது; போர் முடிவுக்கு வாய்ப்பு என டிரம்ப்!

July 28, 2026
முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசு நியமனங்கள் இரத்து செய்தது உயர் நீதிமன்றம்
உலக செய்திகள்

முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசு நியமனங்கள் இரத்து செய்தது உயர் நீதிமன்றம்

July 27, 2026
ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!

July 27, 2026
மத்திய கிழக்கு பதற்றம் தணியும் எதிர்பார்ப்பு; சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் திடீர் சரிவு!
உலக செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் தணியும் எதிர்பார்ப்பு; சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் திடீர் சரிவு!

July 27, 2026
கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!
செய்திகள்

கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!

July 25, 2026
Next Post
மட்டு நகரில் பரபரப்பு; முகாமையாளரின் சமயோசித செயற்பாட்டினால் தடுக்கப்பட்ட கொள்ளை!

மட்டு நகரில் பரபரப்பு; முகாமையாளரின் சமயோசித செயற்பாட்டினால் தடுக்கப்பட்ட கொள்ளை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு