Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடாவை விட்டு வெளியேறும் பல்லாயிரக்கணக்கான மக்கள்!

கனடாவை விட்டு வெளியேறும் பல்லாயிரக்கணக்கான மக்கள்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கனடாவில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவில்,பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறி பிற நாடுகளுக்குச் செல்வதாக தெரியவந்துள்ளது.

சமீப காலமாகவே பல்வேறு காரணங்களுக்காக கனடாவை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

இதற்கமைய, 2022இல் 126,340 பேர் கனடாவை விட்டு வெளியேறி அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்கள்.

இந்த எண்ணிக்கையானது, 10 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமையை ஒப்பிடும்போது, 70 சதவிகிதம் அதிகமாகும்.

இவ்வாறு, வெளியேறுபவர்களில் 53,311 பேர் கனடாவில் பிறந்தவர்கள்,மற்றும் 42,595 பேர் அமெரிக்காவிலிருந்து கனடாவில் வாழ வந்தவர்கள், 30,434 பேர் கனடாவுக்கு புலம்பெயர்ந்த வெளிநாட்டவர்கள் ஆவர்.

கனடாவிலிருந்து வெளியேற பல்வேறு காரணங்கள் உள்ளதாகவும் அமெரிக்கா கனடாவை விட சிறந்ததாக கருதப்பட்டதாலும் இவ்வாறு வெளியேறுவதாக கூறப்படுகின்றது.

நீங்கள் ஏன் கனடாவை விட்டு வெளியேற விரும்புகிறீர்கள் என கேட்டதற்கு, கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர மக்களுக்கு உதவிவரும் சட்டத்தரணி ஒருவர், எங்களுக்கு ட்ரூடோவின் ஆட்சி பிடிக்கவில்லை என பலருமு் வேடிக்கையான காரணத்தை கூறுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்!
செய்திகள்

வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்!

September 26, 2026
சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை!
செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை!

September 26, 2026
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை வெடிப்பு; சிகிச்சை பெற்று வந்த ஊழியர் உயிரிழப்பு!
செய்திகள்

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை வெடிப்பு; சிகிச்சை பெற்று வந்த ஊழியர் உயிரிழப்பு!

September 26, 2026
தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!
செய்திகள்

தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

September 26, 2026
அனோஜனுக்கு கருணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் கையெழுத்து சேகரிப்பு!
செய்திகள்

அனோஜனுக்கு கருணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் கையெழுத்து சேகரிப்பு!

September 26, 2026
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவு; ‘மைக்கல் வோக்’ நடைபவனி!
செய்திகள்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவு; ‘மைக்கல் வோக்’ நடைபவனி!

September 26, 2026
Next Post
கொழும்பில் பலஸ்தீனம் மீதான இனப் படுகொலையை நிறுத்தக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

கொழும்பில் பலஸ்தீனம் மீதான இனப் படுகொலையை நிறுத்தக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு