Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜெர்மனியில் மக்கள் மீது கத்திக்குத்து: தாக்குதல்தாரி மீது பொலிஸார் துப்பாக்கி சூடு!

ஜெர்மனியில் மக்கள் மீது கத்திக்குத்து: தாக்குதல்தாரி மீது பொலிஸார் துப்பாக்கி சூடு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

ஜெர்மனியில் ஒரு வலதுசாரி ஆர்ப்பாட்டத்தின் போது, கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நடத்திய நபர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெர்மனியில் அமைந்துள்ள தென்மேற்கு நகரமான மன்ஹெய்மில்(Mannheim) உள்ள மத்திய Marktplatz சதுக்கத்தில் வலதுசாரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நபர் ஒருவர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கூரிய ஆயுத்தினால் தாக்கியுள்ளார்.

குறித்த நபரின் தாக்குதலில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரின் காலிலும், பொலிஸ் அதிகாரி ஒருவரின் கழுத்திலும் வெட்டுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து, தாக்குதல் நடத்திய நபர் மீது மற்றொரு பொலிஸ் அதிகாரி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன் குறித்த நபரின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் அல்லது நோக்கங்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான விவரங்கள் பற்றி தெரிவிக்க முடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்
செய்திகள்

மட்டக்களப்பு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்

August 13, 2026
இஷாரா செவ்வந்திக்கு முகப்பரிசோதனை
செய்திகள்

இஷாரா செவ்வந்திக்கு முகப்பரிசோதனை

August 13, 2026
நாளை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை விடைத்தாள் இன்று பரீட்சை மண்டபத்தில் இருந்ததால் குழப்பம்
செய்திகள்

நாளை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை விடைத்தாள் இன்று பரீட்சை மண்டபத்தில் இருந்ததால் குழப்பம்

August 13, 2026
மன்னார் படுகையில் இயற்கை எரிவாயு இருப்பு உறுதி; முதலீட்டாளர்களைத் தேர்வு செய்ய நடவடிக்கை
செய்திகள்

மன்னார் படுகையில் இயற்கை எரிவாயு இருப்பு உறுதி; முதலீட்டாளர்களைத் தேர்வு செய்ய நடவடிக்கை

August 13, 2026
காரைதீவில் புதிய மத்திய ஆயுர்வேத மருந்தகக் கட்டிடம் திறந்து வைப்பு!
செய்திகள்

காரைதீவில் புதிய மத்திய ஆயுர்வேத மருந்தகக் கட்டிடம் திறந்து வைப்பு!

August 13, 2026
மகிந்தவின் ஆட்சியில் மீளப்பெறப்படாத மற்றுமொரு பாரிய நிதி அறிக்கையில் அம்பலம்
செய்திகள்

மகிந்தவின் ஆட்சியில் மீளப்பெறப்படாத மற்றுமொரு பாரிய நிதி அறிக்கையில் அம்பலம்

August 13, 2026
Next Post

உலகம் முழுவதும் பேசப்படும் 2வயது சிறுவனின் ஓவியம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு