Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கரும்பு தோட்டத்தில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடி; இருவர் கைது!

கரும்பு தோட்டத்தில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடி; இருவர் கைது!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

செவனகல சீனி தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள் மிகவும் நூதனமான முறையில் நீண்ட காலமாக வளர்த்து வந்த கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டு சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் உடவலவையில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 2-5 அடி உயரம் கொண்ட 9100 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 37 மற்றும் 68 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன் அவர்கள் செவனகல பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

குறித்த சுற்றிவளைப்பின் பின்னர் இந்த கஞ்சா செடி நாற்றுகள் பாதுகாப்பு படையினரால் அழிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை செவனகல காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
நடிகர் சல்மான்கானை கொலை செய்து விட்டு இலங்கைக்கு தப்பிவர இருந்த கும்பல் கைது!

நடிகர் சல்மான்கானை கொலை செய்து விட்டு இலங்கைக்கு தப்பிவர இருந்த கும்பல் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு