Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வீடொன்றிற்குள் நுழைந்து 2 இலட்சம் ரூபா பணத்தை திருடிய சிறுவர்கள் கைது!

வீடொன்றிற்குள் நுழைந்து 2 இலட்சம் ரூபா பணத்தை திருடிய சிறுவர்கள் கைது!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நுவரெலியா, வட்டவளை பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்து 2 இலட்சம் ரூபா பணத்தை திருடியதாக கூறப்படும் பாடசாலை மாணவர்கள் இருவர் வட்டவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்டவளை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

13 வயதுடைய இரண்டு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள மற்றுமொரு வீடொன்றின் கதவை திறந்து உள்ளே நுழைந்து 2 இலட்சம் ரூபா பணத்தைத் திருடியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர், இவர்கள் இருவரும், திருடிய பணத்தைப் பயன்படுத்தி கையடக்கத் தொலைப்பேசி , கிரிக்கெட் மட்டை , 8 புறாக்கள் மற்றும் 2 மீன் தொட்டிகள் உள்ளிட்ட பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளதாக விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இவர்கள் இருவரிடம் 20 ஆயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைப்பேசியை 80 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் கடை உரிமையாளர் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 12 ஆயிரம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
முட்டைக்காக தகராறு; மனைவி தற்கொலை!

முட்டைக்காக தகராறு; மனைவி தற்கொலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு