Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் அரச காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் அரச காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் 27 ஏக்கர் அரச காணியை சட்டவிரோதமாக கம்பி வேலியடைத்து கையகப்படுத்திய 8 பேருக்கும் எதிராக நீதிமன்ற கட்டளைக்கமைய அவர்களை அங்கிருந்து வெளியேற்றி அடைக்கப்பட்ட கம்பி வேலிகளை அகற்றி காணிகளை மீட்கும் நடவடிக்கை வியாழக்கிழமை (30) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் வி. வாசுதேவன் தெரிவித்தார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு சொந்தமான திராய்மடு பிரதேசத்திலுள்ள 27 ஏக்கர் 10 பேச் கொண்ட அரச காணியை கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக காணி அபகரிப்பில் ஈடுபட்டுவரும் 8 பேர் காணியை சுற்றி கம்பி வேலிகள் நாட்டி அங்கிருந்த சில மரங்களை வெட்டி தமது காணி என சொந்தம் கொண்டாடி அபகரிப்பில் ஈடுபட்டுவந்தனர்.

இந்த நிலையில் குறித்த இந்த அரச காணியை சட்டவிரோதமாக அபகரித்தவர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்குமாறு பிரதேச செயலாளர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து வழக்கு விசாரணைக்காக வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது நீதவான் குறித்த அரச காணியை அபகரித்தவர்களை உடன்வெளியேற்மாறும் அடைக்கப்பட்ட கம்பிவேலிகளை அகற்றி காணியை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறு கட்டளை ஒன்றை பிறப்பித்தார்.

இந்த நீதிமன்ற கட்டளையை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைக்கு அமைய நீதிமன்ற பதிவாளர் பிரதேச செயலாளர். அதிகாரிகள் உள்ளிட்டோர் பொலிசாருடன் உடன் சென்று சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கம்பி வேலிகளை அகற்றி காணியை ஒப்படைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு; சந்தேகநபர் கைது!
செய்திகள்

மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு; சந்தேகநபர் கைது!

August 21, 2026
ஆலயத்தில் தாக்குதல்; மாநகரசபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

ஆலயத்தில் தாக்குதல்; மாநகரசபை உறுப்பினர் உள்ளிட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

August 21, 2026
கொழும்பு கொம்பனித்தெரு ஆலய திருடப்பட்ட நகைகள் மீட்பு
செய்திகள்

கொழும்பு கொம்பனித்தெரு ஆலய திருடப்பட்ட நகைகள் மீட்பு

August 21, 2026
நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் நாமல் ராஜபக்ஷ முன்னிலை!
செய்திகள்

நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் நாமல் ராஜபக்ஷ முன்னிலை!

August 21, 2026
நந்தா மாலினி மறைவு; 3 நாட்கள் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தல்!
செய்திகள்

நந்தா மாலினி மறைவு; 3 நாட்கள் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தல்!

August 21, 2026
வடக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடை!
செய்திகள்

வடக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடை!

August 21, 2026
Next Post
கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!

கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு