Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்; மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணை!

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்; மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணை!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதற்காக நேற்று (06) ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்தது. எனினும், அங்கு நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக விசாரணைகளை ஆரம்பிக்க முடியவில்லை.

இருப்பினும், எதிர்வரும் நாட்களில் மீண்டும் சிறைச்சாலைக்கு சென்று சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிமல் ஜி. புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கொழும்பு கொம்பனித்தெரு ஆலய திருடப்பட்ட நகைகள் மீட்பு
செய்திகள்

கொழும்பு கொம்பனித்தெரு ஆலய திருடப்பட்ட நகைகள் மீட்பு

August 21, 2026
நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் நாமல் ராஜபக்ஷ முன்னிலை!
செய்திகள்

நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் நாமல் ராஜபக்ஷ முன்னிலை!

August 21, 2026
நந்தா மாலினி மறைவு; 3 நாட்கள் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தல்!
செய்திகள்

நந்தா மாலினி மறைவு; 3 நாட்கள் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தல்!

August 21, 2026
வடக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடை!
செய்திகள்

வடக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நன்கொடை!

August 21, 2026
மத்திய பெருவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்!
உலக செய்திகள்

மத்திய பெருவில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்!

August 21, 2026
ஷிரான் பாசிக் தொடர்பான குற்றச்சாட்டு; பியூமி ஹன்சமாலி மறுப்பு!
செய்திகள்

ஷிரான் பாசிக் தொடர்பான குற்றச்சாட்டு; பியூமி ஹன்சமாலி மறுப்பு!

August 21, 2026
Next Post
மட்டக்களப்பு நகர் கடைத்தொகுதியில் அதிகாலை ஏற்பட்ட தீ பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

மட்டக்களப்பு நகர் கடைத்தொகுதியில் அதிகாலை ஏற்பட்ட தீ பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு