Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போரதீவுப்பற்று பிரதேச செயலாளராக சண்முகராஜா விஜிதராஜா கடமைகளைப் பொறுப்பேற்றார்

போரதீவுப்பற்று பிரதேச செயலாளராக சண்முகராஜா விஜிதராஜா கடமைகளைப் பொறுப்பேற்றார்

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளராக சண்முகராஜா விஜிதராஜா 03.07.2026 அன்று உத்தியோக பூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தவிசாளர் விமலநாதன் மதிமேனன் முன்னிலையில், தனது கடமையினைப் பொறுப்பேற்றார்.

இதேவேளை புதிய செயலாளருக்குப் பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, அவர் தனது புதிய பதவியில் திறம்படச் செயலாற்ற சபையின் தவிசாளர், உத்தியோகஸ்தர்கள் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

இவர் ஒரு சமூக சேவையாளர் என்பதுடன் சமூகத்திற்கு அவர் ஆற்றிய சேவையை பாராட்டி
தேசமானி, கீர்த்திஸ்ரீ , ஆகிய பட்டங்களை பெற்றுள்ளார்.

அகில இலங்கை சமாதான நீதவான், வடக்கு கிழக்கு மாகாண அரச சேவை உத்தியோகத்தர் சங்க முன்னாள் கிழக்கு மாகாண தலைவர், போன்ற பதவிகளை வகித்தார். கடந்த காலங்களில் முதன் முதலாக “GPS-Government Payroll System ஐ மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் நிறுவி கணினியில் காசோலையை பிரின்ட் செய்வதற்கான ” software” ஜ தனது சொந்த முயற்சியால் தயாரித்து தொடர்பான பயிற்சியை உரிய உத்தியோகத்தர்களுக்கு வழங்கியிருந்தார்.

கராத்தே தற்காப்புக் கலையில் கருப்புப்பட்டி 2nd Dan, நிலையில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பேச்சுவார்த்தை தோல்வி; இம்ரான் கான் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி!
செய்திகள்

பேச்சுவார்த்தை தோல்வி; இம்ரான் கான் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி!

October 6, 2026
சங்குப்பிட்டி பாலம் நாளை முதல் முழுமையாக மூடப்படுகிறது
செய்திகள்

சங்குப்பிட்டி பாலம் நாளை முதல் முழுமையாக மூடப்படுகிறது

October 6, 2026
ஞானசார தேரரின் காவி உடையை அகற்ற சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அதிகாரமில்லை; பௌத்த துறவற மகா சங்க சபை
செய்திகள்

ஞானசார தேரரின் காவி உடையை அகற்ற சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அதிகாரமில்லை; பௌத்த துறவற மகா சங்க சபை

October 6, 2026
சிறைச்சாலை சீருடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்!
செய்திகள்

சிறைச்சாலை சீருடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்!

October 6, 2026
இலங்கை பொருளாதார மீட்சியில் முழுமையடையவில்லை; உலக வங்கி
செய்திகள்

இலங்கை பொருளாதார மீட்சியில் முழுமையடையவில்லை; உலக வங்கி

October 6, 2026
சிறை கைதி ஒருவரால்அனோஜன் மீது கத்திக்குத்து தாக்குதல்-மன்னிப்பு கடிதம் கேட்ட சிறை காவலாளிகள்!
செய்திகள்

சிறை கைதி ஒருவரால்அனோஜன் மீது கத்திக்குத்து தாக்குதல்-மன்னிப்பு கடிதம் கேட்ட சிறை காவலாளிகள்!

October 6, 2026
Next Post
மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 4,250 தொன் சீனி மீட்பு

மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 4,250 தொன் சீனி மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு