Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முல்லைத்தீவு பகுதியில் கடலில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு பகுதியில் கடலில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு!

1 year ago
in செய்திகள்

முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது, இன்று (02) காலை இடம்பெற்றுள்ளது. இதன் படி, உயிரிழந்த நபர் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சிவனு சிவகுமார் என்பவர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த நபரின் உடலத்தை வருகை தந்து பார்வையிட்ட முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி S.H .Mahroos உடலத்தை உடல் கூற்று பரிசோதனையின் பின்னர் உறவுகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டடுள்ளார்.

அத்துடன், சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 4 .7 .2024 முல்லைத்தீவு திறந்த நீதிமன்றத்தில் இடம்பெறும் எனவும் சாட்சியமளிக்க உள்ளவர்கள் அந்த இடத்தில் சாட்சியம் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

ஊழல் குற்றச்சாட்டில் கைதான லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் பிணையில் விடுதலை
செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டில் கைதான லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் பிணையில் விடுதலை

June 12, 2025
பொதுமக்களுக்கும் சட்டவாக்கத்துக்கும் இடையிலான தொலைவைக் குறைக்க நடவடிக்கை
செய்திகள்

பொதுமக்களுக்கும் சட்டவாக்கத்துக்கும் இடையிலான தொலைவைக் குறைக்க நடவடிக்கை

June 12, 2025
செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு அரசு நீதி வழங்கவேண்டுமென சஜித் அணி வேண்டுகோள்
செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரத்திற்கு அரசு நீதி வழங்கவேண்டுமென சஜித் அணி வேண்டுகோள்

June 12, 2025
இரு மோட்டார் சைக்கிள்கள் காரொன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து
செய்திகள்

இரு மோட்டார் சைக்கிள்கள் காரொன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து

June 12, 2025
உயிருக்கு போராடிய மாணவி; சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கி மகளை கொண்டு செல்லுமாறு தந்தையுடன் முரண்பட்ட புதுக்குடியிருப்பு வைத்தியர்
செய்திகள்

உயிருக்கு போராடிய மாணவி; சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கி மகளை கொண்டு செல்லுமாறு தந்தையுடன் முரண்பட்ட புதுக்குடியிருப்பு வைத்தியர்

June 11, 2025
யாழில் பாடசாலைக்கு அருகில் யாசகம் பெறும் பெண் மாதம் இலட்சக்கணக்கில் பணம் சேமிப்பு
செய்திகள்

யாழில் பாடசாலைக்கு அருகில் யாசகம் பெறும் பெண் மாதம் இலட்சக்கணக்கில் பணம் சேமிப்பு

June 11, 2025
Next Post
மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற இளைஞன் மீது துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸார்!

மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற இளைஞன் மீது துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸார்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு