Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அக்வான் சூறாவளி தீவிரமடைகிறது; கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

அக்வான் சூறாவளி தீவிரமடைகிறது; கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

7 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள அக்வான் (Akvan) சூறாவளி மேலும் தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சூறாவளி இன்று (18) அதிகாலை திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 650 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (19) வலுவான புயலாகவும், நாளை மறுதினம் (20) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம் கடற்கரை ஊடாகக் கரையைக் கடக்கவும் வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதனால், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், கடல் கொந்தளிப்பாகவும் காணப்படலாம்.

மேலும், ஊவா, தென் மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இளம் பிக்கு ஒருவருக்கு துஷ்பிரயோகம் இழைத்த தேரருக்கு 14 வருட கடூழியச் சிறை; அம்பாறையில் சம்பவம்
செய்திகள்

இளம் பிக்கு ஒருவருக்கு துஷ்பிரயோகம் இழைத்த தேரருக்கு 14 வருட கடூழியச் சிறை; அம்பாறையில் சம்பவம்

November 18, 2026
சம்மாந்துறையில் பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு; ஹெரோயினுடன் இளைஞர் கைது!
செய்திகள்

சம்மாந்துறையில் பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு; ஹெரோயினுடன் இளைஞர் கைது!

November 18, 2026
ஆனந்த பாலித்த சிறையில் அடைக்கப்பட்டமைக்கு சஜித் பிரேமதாச கடும் கண்டனம்!
செய்திகள்

ஆனந்த பாலித்த சிறையில் அடைக்கப்பட்டமைக்கு சஜித் பிரேமதாச கடும் கண்டனம்!

November 17, 2026
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ரைஸ் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகள் குறைகின்றன!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் கொத்து, ரைஸ் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகள் குறைகின்றன!

November 17, 2026
அஸ்வெசும பயனாளர்களுக்கான மூலதன நிதி அதிகரிப்பு; அமைச்சரவை அதிரடி முடிவு!
செய்திகள்

அஸ்வெசும பயனாளர்களுக்கான மூலதன நிதி அதிகரிப்பு; அமைச்சரவை அதிரடி முடிவு!

November 17, 2026
அதிகரிக்கப்பட்ட லாஃப்ஸ் எரிவாயுவின் விலை மீண்டும் குறைப்பு!
செய்திகள்

அதிகரிக்கப்பட்ட லாஃப்ஸ் எரிவாயுவின் விலை மீண்டும் குறைப்பு!

November 17, 2026
Next Post
இளம் பிக்கு ஒருவருக்கு துஷ்பிரயோகம் இழைத்த தேரருக்கு 14 வருட கடூழியச் சிறை; அம்பாறையில் சம்பவம்

இளம் பிக்கு ஒருவருக்கு துஷ்பிரயோகம் இழைத்த தேரருக்கு 14 வருட கடூழியச் சிறை; அம்பாறையில் சம்பவம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு