Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மஸ்கெலியா பகுதியில் சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட ஒருவர் கைது!

மஸ்கெலியா பகுதியில் சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட ஒருவர் கைது!

2 years ago
in மட்டு செய்திகள்

நுவரெலியா, மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட ஒருவர் நேற்றுமுன்தினம் (3) கைது செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் சந்தேக நபரிடமிருந்து மாணிக்கக் கல் அகழ்வு பணிக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தொடர்புடையசெய்திகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலாளராக சண்முகராஜா விஜிதராஜா கடமைகளைப் பொறுப்பேற்றார்
செய்திகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலாளராக சண்முகராஜா விஜிதராஜா கடமைகளைப் பொறுப்பேற்றார்

July 7, 2026
மட்டக்களப்பு நகர் கடைத்தொகுதியில் அதிகாலை ஏற்பட்ட தீ பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
செய்திகள்

மட்டக்களப்பு நகர் கடைத்தொகுதியில் அதிகாலை ஏற்பட்ட தீ பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

July 7, 2026
மட்டக்களப்பில் இந்திய தூதரக விண்ணப்ப மையம் திறக்கப்படவுள்ளது
செய்திகள்

மட்டக்களப்பில் இந்திய தூதரக விண்ணப்ப மையம் திறக்கப்படவுள்ளது

July 6, 2026
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!
காணொளிகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

July 4, 2026
“பிள்ளையான் உத்தமர் கிடையாது; பொய்களைக் கூறுவதில் கைதேர்ந்தவர்”; கந்தசாமி பிரபு எம்.பி
செய்திகள்

“பிள்ளையான் உத்தமர் கிடையாது; பொய்களைக் கூறுவதில் கைதேர்ந்தவர்”; கந்தசாமி பிரபு எம்.பி

July 4, 2026
வண்டுகள் மொய்த்த 192 கிலோ அரிசியை விற்பனைக்கு வைத்த கடை உரிமையாளருக்கு அபராதம்; ஓந்தாச்சிமடத்தில் சம்பவம்
செய்திகள்

வண்டுகள் மொய்த்த 192 கிலோ அரிசியை விற்பனைக்கு வைத்த கடை உரிமையாளருக்கு அபராதம்; ஓந்தாச்சிமடத்தில் சம்பவம்

July 4, 2026
Next Post
அநுராதபுர பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

அநுராதபுர பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு