Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெள்ளம் பார்க்க சென்ற மகிந்தவின் மனைவிக்கு மக்கள் எதிர்ப்பு!

வெள்ளம் பார்க்க சென்ற மகிந்தவின் மனைவிக்கு மக்கள் எதிர்ப்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவிற்கு களனி பிரதேசத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

வெள்ளப் பேரிடர்களை பார்வையிடச் சென்ற போதே மக்கள் இந்த எதிர்ப்பை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

களனி பிலப்பிட்டிய பிரதேசத்தில் இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த இடத்திற்கு வெள்ளை வானில் வந்த அவர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து சென்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மற்றுமொரு போராட்டத்திற்கும் அதிஷ்டான பூஜைக்கும் தயாராகும் தேரர்கள்
செய்திகள்

மற்றுமொரு போராட்டத்திற்கும் அதிஷ்டான பூஜைக்கும் தயாராகும் தேரர்கள்

November 9, 2026
மாயத்தோற்றம் தரும் போதைப்பொருளால் மூளையில் அதிசய மாற்றம்; மனநல சிகிச்சையில் புதிய நம்பிக்கை!
செய்திகள்

மாயத்தோற்றம் தரும் போதைப்பொருளால் மூளையில் அதிசய மாற்றம்; மனநல சிகிச்சையில் புதிய நம்பிக்கை!

November 9, 2026
சர்வதேச எம்மி விருது விழாவில் விருது வழங்கும் விஜய் சேதுபதி!
செய்திகள்

சர்வதேச எம்மி விருது விழாவில் விருது வழங்கும் விஜய் சேதுபதி!

November 9, 2026
சந்தேகநபர்களைத் தடுத்து வைக்கும் காலம் 48 மணித்தியாலங்களாகக் குறைப்பு!
செய்திகள்

சந்தேகநபர்களைத் தடுத்து வைக்கும் காலம் 48 மணித்தியாலங்களாகக் குறைப்பு!

November 9, 2026
40 இலட்சம் பேர் இன்னும் டின் இலக்கம் பெறவில்லை
செய்திகள்

40 இலட்சம் பேர் இன்னும் டின் இலக்கம் பெறவில்லை

November 9, 2026
சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் தொடர்பு; மனைவிக்குத் துரோகம் செய்ததை ஒப்புக்கொண்ட என்விடியா தலைவர்!
உலக செய்திகள்

சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் தொடர்பு; மனைவிக்குத் துரோகம் செய்ததை ஒப்புக்கொண்ட என்விடியா தலைவர்!

November 9, 2026
Next Post
க. பொ. த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மீளாய்வு விண்ணப்பம் ஆரம்பம்!

க. பொ. த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மீளாய்வு விண்ணப்பம் ஆரம்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு