Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒரு கிலோ கேரள கஞ்சாவுடன் பொலிஸ் கைது!

ஒரு கிலோ கேரள கஞ்சாவுடன் பொலிஸ் கைது!

3 years ago
in முக்கிய செய்திகள்

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த நபரை நேற்று (01) மாலை 96 ம் கட்டை கண்டி திருகோணமலை பிரதான வீதியின் பாலத்தடியில் வைத்து கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் திருகோணமலை தலைமையகப் பொலிஸில் கடமையாற்றி வரும் வயது (54) எனவும் முள்ளிப்பொத்தானை 10ஆம் கொலனியை வசிப்பிடமாகவும் கொண்டவருமாவார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து ஒரு கிலோ கேரளா கஞ்சா பொதியுடன் இவரை கைது செய்துள்ளனர். குறித்த கஞ்சா பொதியினை கைமாற்றுவதற்காக கொண்டு சென்ற வேலையில் கைதாகியதாக தெரியவருகிறது.

மேலும் கைது செய்யப்பட்ட குறித்த பொலிஸாரை தம்பலகாமம் பொலிஸில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று (02) ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்
செய்திகள்

வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்

June 16, 2026
ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!
செய்திகள்

ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!

June 16, 2026
கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை
செய்திகள்

கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை

June 16, 2026
காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!
செய்திகள்

காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!

June 16, 2026
தன்னை கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய நீதிமன்றில் மனு
செய்திகள்

தன்னை கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய நீதிமன்றில் மனு

June 16, 2026
ஏறாவூரில் நடந்ததாக கூறப்படும் சம்பவம்!; ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்!
காணொளிகள்

ஏறாவூரில் நடந்ததாக கூறப்படும் சம்பவம்!; ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்!

June 16, 2026
Next Post
வங்கி விபரங்களை திருடும் ஸ்மார்ட் போன் வைரஸ்; டெலிகிராம் மூலம் பதிவிறக்கம் செய்பவர்களுக்கு எச்சரிக்கை!

வங்கி விபரங்களை திருடும் ஸ்மார்ட் போன் வைரஸ்; டெலிகிராம் மூலம் பதிவிறக்கம் செய்பவர்களுக்கு எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு