Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேலை கறுப்பு பட்டியலில் சேர்க்க ஐ.நா தீர்மானம்!

இஸ்ரேலை கறுப்பு பட்டியலில் சேர்க்க ஐ.நா தீர்மானம்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

பாலஸ்தீனத்தின் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், போரில் குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறியமைக்காக இஸ்ரேலை கறுப்புப் பட்டியலில் சேர்க்க ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்துள்ளது.

மோதலில் குழந்தைகளின் உரிமைகள் மீறப்பட்டமைக்காக “அவமானப் பட்டியலில்” இஸ்ரேலை சேர்த்தமை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸின் நடவடிக்கை நியாயமானது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கறுப்பு பட்டியலில் சேர்ப்பதற்கான அறிக்கை எதிர்வரும் 18 ஆம் திகதி வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கறுப்பு பட்டியலில் சேர்த்திருக்க கூடாது என சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச்செயலாளர் ஆக்னஸ் காலமர்ட் குறிப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதேவேளை ஹமாஸின் அபத்தமான கூற்றுக்களை ஏற்றுக்கொண்டு ஐக்கிய நாடுகள் சபை இஸரேலை வரலாற்றின் கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வெட்கக்கேடான தீர்மானத்தால் தான் அதிர்ச்சியும் வெறுப்பும் அடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான ஐக்கிய நாடுகள் சபையிக் தூதுவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 77 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 221 பேர் காயமடைந்ததாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் போர் நிறுத்தம், பணயக் கைதிகளை பரிமாறிக் கொள்வது தொடர்பில் ஹமாஸ் அமைப்பு இதுவரையில் எந்தவொரு பதிலையும் கூறவில்லை என கட்டார் வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்

August 9, 2026
சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
செய்திகள்

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

August 9, 2026
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது
செய்திகள்

கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது

August 9, 2026
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
செய்திகள்

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

August 9, 2026
சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு; உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
செய்திகள்

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு; உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

August 9, 2026
Next Post
ஊழல் இல்லாத அரசை உருவாக்க எம்மால் முடியும்; நாமல் நம்பிக்கை!

ஊழல் இல்லாத அரசை உருவாக்க எம்மால் முடியும்; நாமல் நம்பிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு