Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் இடமாற்றப்பட்டது; பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் இடமாற்றப்பட்டது; பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட செயலகமானது இன்று (10) முதல் திராய்மடுவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கீழ் காணப்படும் சில பிரிவுகள் மறு அறிவித்தல் வரை பழைய மாவட்ட செயலக கட்டடத்திலேயே இயங்கும் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மக்கள் தங்கள் தேவைகளை உரிய இடத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பழைய மாவட்ட செயலகத்தில் இயங்கும் பிரிவுகள்

  1. விளையாட்டுப்பிரிவு
  2. நுகர்வோர் அதிகாரசபை
  3. சிறு கைத்தொழில் பிரிவு
  4. சமூகப் பாதுகாப்புச் சபை
  5. பிரதிப் பதிவாளர் நாயகப் பிரிவு (கிழக்குவலயம்)
  6. காணிப் பதிவாளர் பிரிவு
  7. நன்னீர் மீன் வளர்ப்பு பிரிவு
  8. மனித வள அபிவிருத்தி அதிகாரசபை
  9. மாநாட்டு மண்டபம்
  10. 10. UNDP

    தொடர்புடையசெய்திகள்

    வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
    செய்திகள்

    வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

    September 22, 2026
    உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
    செய்திகள்

    உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

    September 22, 2026
    சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
    செய்திகள்

    சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

    September 22, 2026
    சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
    செய்திகள்

    சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

    September 22, 2026
    மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
    செய்திகள்

    மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

    September 22, 2026
    தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
    செய்திகள்

    தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

    September 22, 2026
    Next Post
    இலங்கைக்கு புதிய வகை எரிபொருளை அறிமுகப்படுத்தவுள்ள ஐ.ஓ.சி!

    இலங்கைக்கு புதிய வகை எரிபொருளை அறிமுகப்படுத்தவுள்ள ஐ.ஓ.சி!

    Find us on Facebook

    Facebook Youtube Instagram Twitter
    Email us: info.battinaatham@gmail.com
    Phone: 0777705362 / 706605362
    Address: No.53, Mamangam Road, Batticaloa.
    © 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

    © 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

    முகப்பு
    செய்திகள்
    மட்டு
    இரங்கல்
    தொடர்பு