Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண ஆளுநரின் காரியாலயம் 24 மணிநேரமும் திறந்திருக்கும்!

கிழக்கு மாகாண ஆளுநரின் காரியாலயம் 24 மணிநேரமும் திறந்திருக்கும்!

3 years ago
in மட்டு செய்திகள்

மக்களுக்கு சேவை வழங்குவதற்காகவே அதிகாரிகள் உள்ளோம். மக்களின் குறைபாடுகளை எந்தவித தாமதமும் இன்றி நிவர்த்தி செய்யவேண்டும் அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்துள்ளேன் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் எந்தவி தமமான வேலைகளையும் முடித்துத் தருவதற்காக
கிழக்கு மாகாண ஆளுநர் காரியாலயம் 24 மணித்தியாலங்களும் மக்களின் சேவைக்காக திறந்திருக்கும்
என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னை கிழக்கு மாகாண ஆளுநராகவும், மூன்று மாவட்டங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராகவும் நியமித்துள்ளார். எல்லா பிரச்னைகளையும் கடவுளால் மாத்திரமே தீர்த்துவைக்க முடியும். கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தினால் தீர்த்து வைக்கக் கூடிய அனைத்து பிரச்னைகளையும் தீர்த்துவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் காலத்தில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் 20 மில்லியன் ரூபா
நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு செங்கலடி பொதுச் சந்தையின் மீன் சந்தை
கட்டடத் தொகுதி நேற்று முன் தினம் வியாழக்கிழமை மாலை உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நா.மணிவண்ணன், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சி.பிரகாஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
சுவிஸ்கிராமம் ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!
காணொளிகள்

சுவிஸ்கிராமம் ஆத்தியடி ஸ்ரீ விக்ன விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்!

September 11, 2026
மட்டு மாநகர சபையை ஒழுங்காக நடத்தமுடியாவிட்டால் தங்களிடம் ஒப்படைக்குமாறு NPP உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை
காணொளிகள்

மட்டு மாநகர சபையை ஒழுங்காக நடத்தமுடியாவிட்டால் தங்களிடம் ஒப்படைக்குமாறு NPP உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை

September 11, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
Next Post
நடாஷாவின் செயல் கைது செய்யத்தக்கது என்றால் ஞானசாரரும் கைது செய்யப்பட்ட வேண்டியவரே; சந்திரிகா குற்றச்சாட்டு!

நடாஷாவின் செயல் கைது செய்யத்தக்கது என்றால் ஞானசாரரும் கைது செய்யப்பட்ட வேண்டியவரே; சந்திரிகா குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு