Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனது ஓய்வினை அறிவித்தார் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர்!

தனது ஓய்வினை அறிவித்தார் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர்!

3 years ago
in விளையாட்டு

அவுஸ்திரேலிய அணியின் தொடக்க துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அடுத்த வாரம் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டிக்கு அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வார்னர் தயாராகி வருகிறார்.

அதன் பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான ஏஷஸ் தொடரில் அவர் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக வோர்னர் அறிவித்துள்ளார்.

36 வயதாகும் வோர்னர், 2024ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியுடன் டெஸ்ட் வாழ்க்கையை முடிக்க விரும்புவதாக வெளிப்படுத்தியுள்ளார்.

இதுவரை 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வோர்னர் 8158 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 25 சதங்கள், 34 அரைசதங்கள் அடக்கும். அதிகபட்சமாக ஒரே இன்னிங்சில் 335 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது .

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் றோட்டராக்ற் டென்னிஸ் போட்டி; 140 சான்றிதழ்கள், 106 கிண்ணங்கள் வழங்கி வைப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் றோட்டராக்ற் டென்னிஸ் போட்டி; 140 சான்றிதழ்கள், 106 கிண்ணங்கள் வழங்கி வைப்பு

September 2, 2026
தேசிய மட்ட டென்னிஸ் போட்டியில் மட்டக்களப்பு மாணவர்கள் சாதனை
செய்திகள்

தேசிய மட்ட டென்னிஸ் போட்டியில் மட்டக்களப்பு மாணவர்கள் சாதனை

August 28, 2026
ஈட்டி எறிதலுக்கான உலக தரவரிசையில் ரூமேஷ் தரங்க முதலிடத்தில்!
செய்திகள்

ஈட்டி எறிதலுக்கான உலக தரவரிசையில் ரூமேஷ் தரங்க முதலிடத்தில்!

August 6, 2026
பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை
செய்திகள்

பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை

August 1, 2026
பரிதி வட்டம் எறிதலில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பாலித்த பண்டார சாதனை!
செய்திகள்

பரிதி வட்டம் எறிதலில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பாலித்த பண்டார சாதனை!

July 30, 2026
கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!
செய்திகள்

கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!

July 25, 2026
Next Post
வாட்ஸ்அப் செயலியை தாக்கும் புதிய வைரஸ்; மெட்டா நிறுவனம் தகவல்!

வாட்ஸ்அப் செயலியை தாக்கும் புதிய வைரஸ்; மெட்டா நிறுவனம் தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு