Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு பிரதேச செயலங்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வுகளும்- பரிசில் வழங்கல்களும்!

மட்டு பிரதேச செயலங்களுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வுகளும்- பரிசில் வழங்கல்களும்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டு பிரிவும் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களமும் இணைந்து நடத்தும் பிரதேசசெயலங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட விளையாட்டு விழா மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட காணிப் பகுதிக்கான மேலதிக அரசாங்க அதிபர நவரூப ரஞ்சனி முகுந்தன் தலைமையில் இடம்பெற்ற 2024 விளையாட்டு விழா நிகழ்வில் பிரதம அதிதியாகமாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர். உ.சிவராஜா , கிழக்கு மாகாண சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்வரன், 243 காலாட் இராணுவ படை பிரிவு கட்டளை அதிகாரி பிகெடியர் சந்திக்க குமாரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

48 ஆவது விளையாட்டு விழா நிகழ்வுக்கு இணையாக நடத்தப்பட்ட பிரதேச செயலங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட விளையாட்டு விழா நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் வாண்ட் வாத்திய இசையுடன் அதிதிகள் அழைத்துவரப்பட்டு தேசியக்கொடி, மாகாண கொடி, விளையாட்டு கொடி ஆகியன ஏற்றப்பட்டு வீரர்களின் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

விளையாட்டு விழா நிகழ்வில் வெற்றி பெற்ற வீரர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டதோடு, அதிதிகள் கௌரவிப்பும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

செஞ்சோலை நினைவேந்தலில் அரசாங்கத்தை விமர்சித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!
செய்திகள்

செஞ்சோலை நினைவேந்தலில் அரசாங்கத்தை விமர்சித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

August 16, 2026
அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல் முக்கியமானது; பிரதமர்!
செய்திகள்

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல் முக்கியமானது; பிரதமர்!

August 16, 2026
சிறையிலிருந்த 700 கைதிகள் மாயம்; பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!
செய்திகள்

சிறையிலிருந்த 700 கைதிகள் மாயம்; பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

August 16, 2026
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சர்வதேச தினம்; வடக்கு, கிழக்கில் நிகழ்வுகள் ஏற்பாடு!
செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சர்வதேச தினம்; வடக்கு, கிழக்கில் நிகழ்வுகள் ஏற்பாடு!

August 16, 2026
கல்முனை வடக்கு வைத்தியசாலை விவகாரம்; பணிப்பாளர் உள்ளிட்ட ஐவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
செய்திகள்

கல்முனை வடக்கு வைத்தியசாலை விவகாரம்; பணிப்பாளர் உள்ளிட்ட ஐவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

August 16, 2026
உள்நாட்டு பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!
செய்திகள்

உள்நாட்டு பெரிய வெங்காய உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!

August 16, 2026
Next Post
பளு தூக்கும் போட்டியில் மூன்று இடங்களையும் தன்வசமாக்கிய திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவிகள்!

பளு தூக்கும் போட்டியில் மூன்று இடங்களையும் தன்வசமாக்கிய திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு