Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை மக்கள் வைத்தியசாலைக்கு செல்லும் வீதம் அதிகம்!

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை மக்கள் வைத்தியசாலைக்கு செல்லும் வீதம் அதிகம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை மக்கள் பெரும்பாலும் வைத்தியசாலைகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் சிகிச்சை சேவைகளைப் பெற முனைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால இதனை தெரிவித்துள்ளார்.

நோய் தடுப்பு தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென மாத்தளை மற்றும் தம்புள்ளை வைத்தியசாலைகளின் கண்காணிப்பு விஜயத்தின் பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை பிரஜை ஒருவர் வருடத்திற்கு ஆறு தடவைகள் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறுவதாக சுகாதார செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதியோர்களை அதிகளவில் கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று என சுட்டிக்காட்டிய அவர் அது தொடர்பிலும் ஆராய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பலப்படுத்தப்பட்டால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதை குறைக்கலாம் எனவும், சிகிச்சை காலத்தை அதிகரிப்பதன் ஊடாக நோயாளர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிற்பகல் 4 மணிக்கு பின்னர் சிறு நோய்களுக்கும் வைத்தியசாலையில் அனுமதிப்பதன் ஊடாக செலவும் அதிகரிப்பதாக விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!

September 23, 2026
ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!
செய்திகள்

ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!

September 23, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
Next Post
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திருடன் என்ற வார்த்தை இருக்காது; நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திருடன் என்ற வார்த்தை இருக்காது; நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு