Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செங்கடலில் முழுமையாக மூழ்கிய சரக்கு கப்பல்!

செங்கடலில் முழுமையாக மூழ்கிய சரக்கு கப்பல்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்ட கிரீஸ் நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் முழுமையாக கடலில் முழ்கியது.

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸுக்கு ஆதரவளிக்கும் வகையில் செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த 12 ஆம் திகதி ஏடன் வளைகுடாவில் செங்கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த கிரீஸ் நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

குறித்த கப்பலை வெடிபொருட்களை ஏற்றிவந்த தானியங்கி படகுகளை மோத செய்து தாக்குதல்களை நடத்தினர்.

அந்த தாக்குதலால் சரக்கு கப்பல் முற்றாக பற்றி எரிந்ததுடன், கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இதேவேளை, தாக்குதலில் ஒரே ஒரு மாலுமி கடலில் மூழ்கி உயிழந்ததையடுத்து கப்பல் நடுக்கடலில் கைவிடப்பட்டது.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலால் கைவிடப்பட்ட கிரீஸ் நாட்டு கப்பல், கடந்த ஒரு வாரமாக மூழ்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது முற்றாக கடலில் மூழ்கியுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மண்சரிவு அபாயத்தால் மலையகம் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை
செய்திகள்

மண்சரிவு அபாயத்தால் மலையகம் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

July 5, 2026
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் டிப்பரை செலுத்திய சாரதி கைது
செய்திகள்

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் டிப்பரை செலுத்திய சாரதி கைது

July 5, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழப்பு
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் இரு கைதிகள் உயிரிழப்பு

July 5, 2026
தமிழகத் தலைவர்களை சந்தித்த பின்னணியில் சுயலாபம்; கஜேந்திரகுமார் குழுவினரை விமர்சித்துள்ள டக்ளஸ்
அரசியல்

தமிழகத் தலைவர்களை சந்தித்த பின்னணியில் சுயலாபம்; கஜேந்திரகுமார் குழுவினரை விமர்சித்துள்ள டக்ளஸ்

July 5, 2026
தொலைபேசி விற்பனை செய்யும் கடைகளுக்கான முக்கிய அறிவிப்பு
செய்திகள்

தொலைபேசி விற்பனை செய்யும் கடைகளுக்கான முக்கிய அறிவிப்பு

July 5, 2026
காணாமல் போன ஓஐசியின் துப்பாக்கி மீட்பு
செய்திகள்

காணாமல் போன ஓஐசியின் துப்பாக்கி மீட்பு

July 5, 2026
Next Post
இராணுவத்தினரின் உதவியுடன் ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல்; தமிழரசு கட்சி தலைவர் குற்றச்சாட்டு!

இராணுவத்தினரின் உதவியுடன் ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல்; தமிழரசு கட்சி தலைவர் குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு