Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மைக்ரோசொப்ட் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது என்விடியா!

மைக்ரோசொப்ட் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது என்விடியா!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம்

மைக்ரோசொப்ட் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உலகின் என்விடியா என்ற நிறுவனம் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனம் என்ற சாதனையை தனக்காக்கி கொண்டுள்ளது.

என்விடியா கோர்ப்பரேஷன் நிறுவனம் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்ட ஒரு அமெரிக்க பண்பாட்டு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். 1993ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் முதலில் கணினி சிப்கள் மற்றும் உதிரி பாகங்களை தயாரித்து வந்த நிலையில், பின்னர் கிராபிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் அசுர வளர்ச்சி கண்டது. இதன் காரணமாக என்விடியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது.

இதன் விளைவாக சில நாட்களுக்கு முன்பு பங்குச் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி 2ம் இடத்தை பிடித்தது என்விடியா.

இந்த நிலையில், பங்குச் சந்தைகளில் என்விடியாவின் பங்குகள், 3.4% அளவிற்கு ஏற்றம் கண்டது. இதனால் என்விடியாவின் சந்தை மூலதனம் 3 இலட்சத்து 34,000 கோடி டொலராக அதிகரித்தது.

இதையடுத்து மைக்ரோசொப்ட் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உலகின் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனம் என்ற சாதனையை என்விடியா நிறுவனம் படைத்துள்ளது.

2024ல் மட்டும் என்விடியாவின் சந்தை மதிப்பு சுமார் 175% அளவிற்கு உயர்வினை கண்டுள்ளதால் அதன் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் இடையே போட்டி நிலவுகிறது.

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய தலைவர் நியமனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு