Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தூக்கத்திலிருந்து எழுப்பியதனால் கான்ஸ்டபிளை சுட முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர்!

தூக்கத்திலிருந்து எழுப்பியதனால் கான்ஸ்டபிளை சுட முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர்!

2 years ago
in செய்திகள்

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடாத்த முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

கஹதுடுவ பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் 23 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாடு பதிவு செய்வதற்காக, இரண்டு பேர் புதன்கிழமை (19) காலை 5.40 மணியளவில் கஹதுடுவ பொலிஸ் நிலையத்தி்ற்கு சென்றுள்ளனர்.

இதன் போது கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் தூங்கிக் கொண்டிருந்துள்ளார் . அப்போது கான்ஸ்டபிள் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த அதிகாரியை எழுப்பியதனால் கோபமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கான்ஸ்டபிளை தகாத வார்த்தையில் திட்டி துப்பாக்கி சூடு நடாத்த முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதனையடுத்து பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்துள்ள பொலிஸார் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

சின்னக்கதிர்காமம் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் நிறைவு!
செய்திகள்

சின்னக்கதிர்காமம் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் நிறைவு!

October 1, 2026
திருகோணமலையில் ‘புதிய ஏற்றுமதியாளர் அபிவிருத்தித் திட்டம்’; தொழில்முயற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு
செய்திகள்

திருகோணமலையில் ‘புதிய ஏற்றுமதியாளர் அபிவிருத்தித் திட்டம்’; தொழில்முயற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு

October 1, 2026
கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் சிங்கள இளைஞர்களின் குழந்தைப் பிறப்பு வீதத்தை அதிகரிக்கலாம்; பத்தரமுல்லே சீலரத்ன தேரர்
செய்திகள்

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் சிங்கள இளைஞர்களின் குழந்தைப் பிறப்பு வீதத்தை அதிகரிக்கலாம்; பத்தரமுல்லே சீலரத்ன தேரர்

October 1, 2026
தலைமறைவான ஞானசார தேரர்; பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை உத்தரவு!
செய்திகள்

தலைமறைவான ஞானசார தேரர்; பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை உத்தரவு!

October 1, 2026
துபாயிலிருந்து பயணித்த விமானம்; நடுவானில் வைத்து சகவிமானியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொடூரம்
உலக செய்திகள்

துபாயிலிருந்து பயணித்த விமானம்; நடுவானில் வைத்து சகவிமானியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொடூரம்

October 1, 2026
வாயுத் துப்பாக்கி வெடித்து பெண் ஒருவர் உயிரிழப்பு; மற்றுமொரு பெண் கைது!
செய்திகள்

வாயுத் துப்பாக்கி வெடித்து பெண் ஒருவர் உயிரிழப்பு; மற்றுமொரு பெண் கைது!

October 1, 2026
Next Post
முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கும் சுற்றறிக்கையில் திருத்தம்!

முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கும் சுற்றறிக்கையில் திருத்தம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு