Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மடிக்கணினி வெடித்ததில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு!

மடிக்கணினி வெடித்ததில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ஷரீப் புரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் லேப்-டாப் சார்ஜ் போடப்பட்டிருந்தது.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் லேப்-டாப்இன் பேட்டரி வெடித்து வீட்டில் தீப்பிடித்தது.

வேகமாக பற்றி எரிந்த தீ கண் இமைக்கும் நேரத்தில் வீடு முழுவதிலும் பரவியது. இதில் வீட்டில் இருந்த 5 சிறுவர்கள், 2 பெண்கள் உள்பட 9 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒரு சிறுவனும், சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்கள் இருவரும் அண்ணன், தங்கை ஆவர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடையசெய்திகள்

அரசாங்கத்தின் வரியல்லா வருமானம் 39.1% அதிகரிப்பு – முதல் 8 மாதங்களில் ரூ.314.8 பில்லியன் வருமானம்!
செய்திகள்

அரசாங்கத்தின் வரியல்லா வருமானம் 39.1% அதிகரிப்பு – முதல் 8 மாதங்களில் ரூ.314.8 பில்லியன் வருமானம்!

November 15, 2026
SLS தரச்சான்றிதழ் இன்றி டின் மீன் விற்பனை; ஐவருக்கு ரூ.110,000 அபராதம்!
செய்திகள்

SLS தரச்சான்றிதழ் இன்றி டின் மீன் விற்பனை; ஐவருக்கு ரூ.110,000 அபராதம்!

November 15, 2026
மட்டக்களப்பில் இராணுவ ரக்கவண்டி மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் இராணுவ ரக்கவண்டி மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழப்பு

November 15, 2026
மட்டு மாமாங்கம் பகுதியில் குரங்கு கடித்ததில் இதுவரை 5 பேர் படுகாயம்
செய்திகள்

மட்டு மாமாங்கம் பகுதியில் குரங்கு கடித்ததில் இதுவரை 5 பேர் படுகாயம்

November 15, 2026
வெயிலில் உணவுப் பொருட்களை வைத்துக் விற்பனை செய்த வர்த்தகருக்கு ரூ.41,000 அபராதம்!
செய்திகள்

வெயிலில் உணவுப் பொருட்களை வைத்துக் விற்பனை செய்த வர்த்தகருக்கு ரூ.41,000 அபராதம்!

November 15, 2026
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை அழைப்பு!
செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை அழைப்பு!

November 15, 2026
Next Post
பிறரது பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டுகளை பயன்படுத்தி பல மில்லியன் மோசடி; ஹட்டனை சேர்ந்தவர் கைது!

பிறரது பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டுகளை பயன்படுத்தி பல மில்லியன் மோசடி; ஹட்டனை சேர்ந்தவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு