Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடாவில் துப்பாக்கி சூடு; ஒருவர் உயிரிழப்பு!

கனடாவில் துப்பாக்கி சூடு; ஒருவர் உயிரிழப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

கனடாவில் வீடொன்றின் மீது மர்மக்கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் கனடாவின் வாகனில் உள்ள காசா நோவா டிரைவ் என்ற இடத்தில் நேற்றுமுன்தினம் (21) இடம்பெற்றுள்ளது.

யார்க் பிராந்திய காவல்துறை அதிகாரிகள் இந்த தாக்குதல் குறிவைக்கப்பட்ட மற்றும் தனிப்பட்ட ஒன்று என்றும், பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் நம்புகின்றனர்.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வீட்டில் வசிப்பவர்களுக்கும் இடையிலான உறவு குறித்து எந்த விவரங்களையும் அவர் வழங்கவில்லை.

இந்த துப்பாக்கி சூடு குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் நேரத்திலும், பகுதி மக்கள் வெளியே சென்று கொண்டிருந்த நேரத்திலும் நடந்துள்ளது.

எனவே இந்த தாக்குதல் குறித்து விவரம் தெரிந்த யாரேனும் இருந்தால் முன்வந்து தகவல் வழங்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!
உலக செய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!

June 23, 2026
புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
செய்திகள்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

June 23, 2026
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!
செய்திகள்

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!

June 23, 2026
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!
செய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!

June 23, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு

June 23, 2026
வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
Next Post
மன்னாரில் மர்மமான முறையில் உயிரிழக்கும் மிருகங்கள்!

மன்னாரில் மர்மமான முறையில் உயிரிழக்கும் மிருகங்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு